“பன்றி காய்ச்சலை பரவ விட்டார் உன் புருஷன்” -ஒபாமா மனைவியை போட்டு தாக்கிய ட்ரம்ப் -நம்ம ஊர் ஸ்டைலில் மோதும் அமெரிக்க தலைவர்கள்.

 

“பன்றி காய்ச்சலை பரவ விட்டார் உன் புருஷன்” -ஒபாமா மனைவியை போட்டு தாக்கிய ட்ரம்ப் -நம்ம ஊர் ஸ்டைலில் மோதும் அமெரிக்க தலைவர்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் நிலையில், இப்போது அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது . அங்கு ட்ரம்ப் கட்சியினரும் ,ஜோ பிடன் கட்சியினரும் ஒருவரையொருவர் மாறி மாறி திட்டிக்கொண்டு நம் ஊர் ஸ்டைலில் பிரச்சாரம் நடக்கிறது .

“பன்றி காய்ச்சலை பரவ விட்டார் உன் புருஷன்” -ஒபாமா மனைவியை போட்டு தாக்கிய ட்ரம்ப் -நம்ம ஊர் ஸ்டைலில் மோதும் அமெரிக்க தலைவர்கள்.
சமீபத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மைக்கேல் ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசும்போது ‘அமெரிக்காவின் மோசமான ஜனாதிபதி ட்ரம்ப்’ என்று திட்டினார் .இதனால் கடும் கோபமுற்ற ட்ரம்ப் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசினார் .
அந்த கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் ,ஒபாமாவின் மனைவி மைக்கேலின் பேச்சு நாட்டை பிளவுபடுத்தும் விதத்தில் இருக்கிறது என்றும் ,அவரின் கணவர் ஒபாமா ஆட்சிக்காலத்தில் பன்றி காய்ச்சல் அமெரிக்கா முழுவதும் பரவி பலர் இறந்தார்கள் .அவரால் அப்போது அந்த பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் போனது .ஆனால் தன்னால் இப்போது பரவிய கொரானாவை கட்டுப்படுத்த முடிந்தது என்றும் ,உங்கள் கணவர் ஒபாமா அவரின் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளால்தான் இந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்தார் என்றும் ,ஒபாமா ஆட்சி அமெரிக்காவின் மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி ,அவர் செய்த தவறுகளால் வீழ்ந்த அமெரிக்க பொருளாதாரத்தை தான் மீட்டெடுத்ததாக அவர் கூறினார் .

“பன்றி காய்ச்சலை பரவ விட்டார் உன் புருஷன்” -ஒபாமா மனைவியை போட்டு தாக்கிய ட்ரம்ப் -நம்ம ஊர் ஸ்டைலில் மோதும் அமெரிக்க தலைவர்கள்.