கட்டணமே இல்லாமல் படிக்க வேண்டுமா? இந்த தேர்வை ட்ரை பண்ணுங்க!

 

கட்டணமே இல்லாமல் படிக்க வேண்டுமா? இந்த தேர்வை ட்ரை பண்ணுங்க!

வேல்ஸ் கல்வி அறக்கட்டளையானது, 1992ஆம் ஆண்டில் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக ஐசரி கணேசால் துவங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழுவால் வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டணமின்றி படிக்க புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ளது வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்விக்கான நிறுவனம் ஸ்காலர்ஷிப் தேர்வு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், https://vsat.velsuniv.ac.in/?utm_source=maalaimalar&utm_medium=ott&utm_campaign=cpc என்ற லிங்கை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளலாம்.

கட்டணமே இல்லாமல் படிக்க வேண்டுமா? இந்த தேர்வை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகா விளங்கும் வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன், அவர்கள் விரும்பிய உயர்கல்வியை தொடருவதற்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இதற்காக வேல்ஸ் ஸ்காலர்ஷிப் அட்மிசன் டெஸ்ட் (V-SAT) என்ற பெயரில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ்2 முடித்த முடித்த அல்லது 2020 ஆம் ஆண்டில் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். தேர்வு 45 நிமிடங்கள் கால அளவைக் கொண்டிருக்கும். ஆப்டிடியூட், வாய்மொழி மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திறனாய்வு சோதனையாக இந்த தேர்வு இருக்கும். வரும் ஜூலை 1ஆம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் பங்கேற்கும் மற்ற மாணவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் வரை மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.