வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் – பாமகவினர் அஞ்சலி

 

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் – பாமகவினர் அஞ்சலி

விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு பா.ம.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் – பாமகவினர் அஞ்சலி
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் – பாமகவினர் அஞ்சலி

தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தை போற்றும் விதமாக முழக்கமிட்ட அவர்கள், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் – பாமகவினர் அஞ்சலி