மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்

 

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யகோரி, திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்
மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஆதிக்குடிகளையும், பெண்களையும் இழிவு படுத்தும் மனுதர்ம நூலைத் தடை செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, மனுதர்ம நூலின் நகலை எரிக்க முற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை தடுத்துநிறுத்தி போலீசார் கைதுசெய்தனர்.

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்