• February
    22
    Saturday

Main Area

Main



காதலர் தினத்தில் சிங்கிள்ஸுக்கு விருந்தளித்த படக்குழு! கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படம்

143
143

காதலர் தினத்தன்று காதலர்கள் தங்கள் காதலன், காதலிக்கு பல்வேறு வகையான பரிசுகளை வழங்கி மகிழ்வித்து வருகின்றனர்.சிங்கிள்ஸ் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் நாங்கள் சிங்கிள்ஸ்-களுக்கு விருந்தளிக்கிறோம் என்று ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை ஷிவா 143 என்ற படக்குழு வெளியிட்டுள்ளது. 

143

இந்த போஸ்டரில், இருவர் லிப்லாக் முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்தில் தீரன் ராம்குமார், மன்விதா ஹரிஷ் இருவரும் உணர்ச்சிபூர்வமாக முத்தமிடும் காட்சி உள்ளது. ஷிவா143 என்ற படத்தை அணில் குமார் இயக்குகிறார்.

2018 TopTamilNews. All rights reserved.