” வெள்ளை மாளிகைக்கு என்னை அனுப்பினால், சந்திரனுக்கு பெண்ணை அனுப்புவேன்” -டிரம்ப் பிரச்சாரம்

 

” வெள்ளை மாளிகைக்கு என்னை அனுப்பினால், சந்திரனுக்கு பெண்ணை அனுப்புவேன்” -டிரம்ப் பிரச்சாரம்

நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களேயுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது

” வெள்ளை மாளிகைக்கு என்னை அனுப்பினால், சந்திரனுக்கு பெண்ணை அனுப்புவேன்” -டிரம்ப் பிரச்சாரம்

அமெரிக்க தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ட்ரம்ப் அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பின்தங்கி இருப்பதால் தனது பிரச்சார யுக்திகளை புதுப்புது வழிகளிலும் ,அமெரிக்க மக்களுக்கு புது புது வாக்குறுதிகளையும் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார் .அவருக்கெதிராக போட்டியிடும் ஜோபிடன் துணை ஜனாதிபதியாக போட்டியிடும் கமலா ஹாரிஸுடன் சேர்ந்து கொண்டு டிரம்புக்கெதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் .
இந்நிலையில் சமீபத்தில் நாசா அமெரிக்க விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப ஏற்படுகள் செய்து வருகிறது.அப்போது அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் ட்ரம்ப் உரையாற்றும்போது ,முதன்முதலில் செவ்வாயில் தன்னுடைய கொடியை நட்ட அமேரிக்கா ,இப்போது சந்திரனிலும் ஒரு பெண்ணை முதன்முதலாக அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறது .இந்த தேர்தலில் தான் வென்றால் அந்த பணிகளை மிக சிறப்பாக செய்து முடிப்பேணென்றும் ,இந்த தேர்தல் அமெரிக்க மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலென்றும் ,என்னுடைய பணிகள் அனைத்தும் அமெரிக்க மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு அந்த நிகச்சியில் பேசினார் .

” வெள்ளை மாளிகைக்கு என்னை அனுப்பினால், சந்திரனுக்கு பெண்ணை அனுப்புவேன்” -டிரம்ப் பிரச்சாரம்