விபத்தில் சிக்கினார் மத்திய அமைச்சர்! அமைச்சரின் மனைவி பலி

 

விபத்தில் சிக்கினார் மத்திய அமைச்சர்! அமைச்சரின் மனைவி பலி

கர்நாடகா மாநிலம் அங்கோலா என்ற இடத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

கோகர்ணாவிலிருந்து யெல்லாப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் உத்தர கன்னட என்ற மாவட்டத்தின் அங்கோலா பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் சிக்கிய அமைச்சர் பத் நாயக்குக்கு காயம் ஏற்பட்டது.

விபத்தில் சிக்கினார் மத்திய அமைச்சர்! அமைச்சரின் மனைவி பலி

அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அமைச்சரின் உதவியாளரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர். அமைச்சருக்கு சிகிச்சை தர தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோவா முதல்வருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். காயமடைந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மேற்சிகிச்சைக்காக கோவா கொண்டு செல்லப்படுகிறார்