பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை நடந்தது பிரதமர் மோடிக்கு தெரியுமா? தெரியாதா? – உதயநிதி

 

பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை நடந்தது பிரதமர் மோடிக்கு தெரியுமா? தெரியாதா? – உதயநிதி

ஒதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை சோழிங்கநல்லூரில் திருவான்மியூர், போரூர் சிக்னல், சாலிகிராமம், கோடம்பாக்கம் , நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முக ஸ்டாலின், “கொரோனா காலத்தில் அரசு செய்யவேண்டியதை திமுக செய்தது. ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், மளிகை பொருட்களை திமுக கொடுத்தது. அவசர தேவைக்கு அலைபேசி எண்ணை கொடுத்து மக்களுக்கு சிறப்பான பணியை ஆற்றினோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை நடந்தது பிரதமர் மோடிக்கு தெரியுமா? தெரியாதா? அதிமுக ஆட்சியின் பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவருக்கும் தெரியும். தமிழகத்தின் சுயமரியாதையை மீட்பதற்காகஇந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை நடந்தது பிரதமர் மோடிக்கு தெரியுமா? தெரியாதா? – உதயநிதி

அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. தொழில் வளத்தை பெருக்க, தமிழகத்தின் உரிமைகளை மீட்க திமுகவை ஆதரியுங்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மாநகராட்சி பகுதியில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்றார். சோழிங்கநல்லூர் பகுதி ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதி ஆகும். முதல்வராக இருந்தபோது கருணாநிதி தரமணியில் டைட்டல் பார்க் கொண்டுவந்தார்” என பேசினார்.