Home அரசியல் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெ. அன்பழகன் மறைவால் காலியாக உள்ள சேப்பாக்கம் தொகுதியில் இடைத்தேர்தல் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, களப்பணி என அரசியல் களத்தில் இறங்கி பணி செய்து வருகிறார் உதயநிதி. தற்போது அவரை எம்எல்ஏ-வாக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அதை தயாநிதி மூலம் முன்மொழிய வைத்துள்ளதாக கூறப்படுகிறது .

dhayanidhi-maran

ஏற்கனவே கட்சிக்குள் உதயநிதி தலையீடு அதிகமாக உள்ளதாக எம்எல்ஏ குக செல்வம் வெளிப்படையாக போட்டுடைத்த நிலையில் தயாநிதியின் இந்த பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“மாமனார் உன்னோட படுத்தார் ,அவர்தார் புள்ளைய கொடுத்தார்” -திட்டிய மாமியாரை வெட்டிய மருமகள்.

ஒரு மாமியார் மருமகள் சண்டையில், மாமியார் மருமகளை ஆபாசமாக திட்டியதால் அந்த மருமகள் மாமியாரை கொலை செய்துள்ளார் .

“துர்கா பூஜை பார்க்கலாம்ணு தூக்கிட்டு போய்ட்டானுங்களே” -நவராத்திரியின் நடுராத்திரியில் நடந்த பலாத்காரம்.

துர்க்கா பூஜையை காமிக்கிறோம்னு மூன்று வாலிபர்கள் தங்களின் தோழிகளை கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது .

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது...

குறைவான மார்கே எடுத்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்

குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!