திருச்சி -செந்தண்ணீர்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சி :

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருச்சி -செந்தண்ணீர்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது
அப்பு வின்செண்ட்
திருச்சி -செந்தண்ணீர்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஐயப்பன்

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தநிலையில்
அதே பகுதியில் பதுங்கியிருந்த அதே பகுதியை சேர்ந்த அப்பு என்கிற வின்சென்ட் ஆண்ட்ரோஸ் மற்றும் ஐயப்பன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.