ஆன்லைனில் படிக்காம வெள்ளைக்காரன் பலான படம் பார்த்து , பசங்க பண்ண வேலைய பாருங்க..

 

ஆன்லைனில் படிக்காம  வெள்ளைக்காரன் பலான படம்  பார்த்து , பசங்க பண்ண வேலைய பாருங்க..

பீகாரின் பாட்னாவில் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சஞ்சய் மஞ்சி (சுமார் 22 வயது) மற்றும் சாமு மஞ்சி (சுமார் 18 வயது)என்ற இரண்டு வாலிபர்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் பக்கத்து வீட்டு நாலு வயது சிறுவனை வியாழக்கிழமை மாலையில் ஒரு தனியான இடத்திற்கு தூக்கி சென்றனர் .

ஆன்லைனில் படிக்காம  வெள்ளைக்காரன் பலான படம்  பார்த்து , பசங்க பண்ண வேலைய பாருங்க..


அந்த சிறுவன் எதற்கு என்னை தூக்கி செல்கிறீர்கள் என்று கேட்டபோது புது சினிமா படம் செல்போனில் காமிக்கிறோம் என்று கூறியுள்ளனர் .அதை உண்மையென்று நம்பிய அந்த சிறுவனை இரண்டு வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .
பிறகு அந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு இருவரும் சென்றுவிட்டனர் .பிறகு அந்த சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் முதுகு பக்கம் வலிக்கிறது என்று கூறியுள்ளான் .இதனால் அந்த பெற்றோர் அந்த சிறுவனை டாக்டரிடம் கூட்டி சென்றனர் .அப்போது அந்த சிறுவனை செக் பண்ணிய டாக்டர் அந்த சிறுவனை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள், அதனால்தான் இவனுக்கு முதுகு பக்கம் வலிப்பதாக கூறியதும், அந்த சிறுவனிடம் அனைவரும் விசாரித்தார்கள் .உடனே அந்த சிறுவன் பக்கத்து வீட்டு வாலிபர்கள் செஞ்ச பலான வேலையை பற்றி கூறியுள்ளான் .உடனே அவர்கள் அந்த வாலிபர்களை பற்றி போலீசில் புகார் கூறியதும் போலீசார் அந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர் .

ஆன்லைனில் படிக்காம  வெள்ளைக்காரன் பலான படம்  பார்த்து , பசங்க பண்ண வேலைய பாருங்க..