அமெரிக்காவில் வால்மார்ட் விநியோக மையத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி, நால்வர் காயம்

வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

கலிபோர்னியா: வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2  பேர் கொல்லப்பட்டனர்.

கலிபோர்னியாவில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ரெட் பிளஃப் நகரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்டவரும் மற்றொருவரால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

- Advertisment -

Most Popular

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...

மயிலாப்பூரில் மிகப்பிரபலமான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடிய வகை வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில் நெல்லையின் அடையாளமாகத் திகழும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்...

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!

தேனியில் கொரோனாத் தொற்று அதிகாித்து வரும் நிலையில், குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் முதல் கொரோனாத் தொற்று மார்ச் மாதம்...

ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

கொரானாவை ஒழிக்க புதிதாக திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடகூடாது என்று சட்டம் இயற்றியுள்ள நிலையில், அதை மீறி மக்களை கூட்டி திருமண ஊர்வலம் நடத்தியதால் புவனேஷ்வரில் கல்யாண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஒடிஷா...
Open

ttn

Close