ட்விட்டர் ஊழியர்கள் ஹேக்கர்களுக்கு உதவி!

கடந்த புதன்கிழமையன்று பலரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்து, பல மோசடியில் ஈடுப்பட்டதால் உலகமே அதிர்ந்தது. இந்த வழக்கை FBI விசாரித்தது.

இந்த விசாரணையில் ட்விட்டர் ஊழியர்கள் பலர் உள்ளமைப்புகளுக்கான கையாளப்பட்டதாகவும், அமெரிக்காவின் பெரும்புள்ளிகளான ஜோ பிடேன், எலன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட 130 ட்விட்டர் கணக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்த சைபர் தாக்குதல் கிரிப்டோகரன்சி நிறுவனங்கள், கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளைப் பயன்படத்திப் பிட்காயின்களை அனுப்பினால் அதை இரு மடங்கு  தருவதாக ட்வீட்கள் வெளியானது. பிரபலங்களின் கணக்குகளில் இருந்து  வந்த ட்வீட்களைப் பார்த்தவர்கள் அதை உண்மை என நம்பி பிட்காயின்கள் அனுப்பி  ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஹேக்கர்களை அடையாளம் காணவும், பயனர்களின் தரவு எந்த அளவிற்கு சமரசம் செய்யப்பட்டது என்பதைக் கண்டறியவும் ,பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) உள்ளிட்ட அதிகாரிகளுடன் ட்விட்டர் இணைந்து செயல்படுகிறது…

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...