“விமானம் ஓட்டறேன்னு என்னை ஏமாத்திட்டு போயிட்டியே..’ -பைலட்டிடம் ஏமாந்த டிவி நடிகை

 

“விமானம் ஓட்டறேன்னு என்னை ஏமாத்திட்டு போயிட்டியே..’ -பைலட்டிடம் ஏமாந்த டிவி நடிகை

மும்பையில் வசிக்கும் போபாலைச் சேர்ந்த பைலட் ,ஒரு தொலைக்காட்சி நடிகையை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக அவர் மீது டிவி நடிகை புகார் கூறியுள்ளார் .

“விமானம் ஓட்டறேன்னு என்னை ஏமாத்திட்டு போயிட்டியே..’ -பைலட்டிடம் ஏமாந்த டிவி நடிகை

மும்பையில் தனியாக வசிக்கும் ஒரு தொலைக்காட்சி நடிகையும் ,மாடலுமான ஒரு பெண் அடிக்கடி விமானத்தில் படப்பிடிப்புக்கு போய் வருபவர் .அப்போது போபாலை சேர்ந்த ஒரு பைலட்டோடு அவருக்கு பழக்கமானது .அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு திருமண சைட்டில் அவர் திருமணத்திற்கு ,பெண் தேடுவதையறிந்து அவரிடம் பேசினார் .அப்போது அவர் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார் .அதன் பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசியும் ,சமூக ஊடகத்தின் மூலமாகவும் நட்பு கொண்டு பழகி வந்துள்ளார்கள் .
பிறகு அந்த பைலட் அந்த நடிகையிடம் தான் தங்களின் வீட்டை பார்க்க விரும்புவதாக கூறினார் .அதனால் அந்த நடிகை அந்த பைலட்டை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார் .பத்து நாட்களுக்கு முன்பு தனியாக வசிக்கும் நடிகை வீட்டிற்கு வந்தார் அந்த பைலட் .அப்போது அந்த நடிகையிடம் ஆசை வார்த்தைகள் கூறியும் ,விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறியும் அவரோடு அவர் உறவு கொண்டார். அதன் பிறகு அந்த பைலட் அந்த நடிகையை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார் .அதன் பிறகு நடிகை பலமுறை அந்த பைலட்டுக்கு போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை .இதனால் கோபமுற்ற அந்த நடிகை அவர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் திங்களன்று குற்றம் சாட்டப்பட்ட பைலட் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“விமானம் ஓட்டறேன்னு என்னை ஏமாத்திட்டு போயிட்டியே..’ -பைலட்டிடம் ஏமாந்த டிவி நடிகை