darbar
  • January
    20
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

tuticorin

ர்  4 பேர் உயிரிழப்பு

கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து...பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் உள்பட 4 பேர் பரிதாப பலி!

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


Murder

தேர்தலில் ஏற்பட்ட மோதல்! வாக்குச்சாவடி அருகே ஒருவர் வெட்டிக்கொலை!!

தூத்துக்குடியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி அருகே ஒருவர் வெட்டிக்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தை

ஜலதோஷத்திற்கு ஊசி போட்டுக்கொண்ட குழந்தை பலி ! தவறான சிகிச்சை என போலீசில் புகார்

தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் இறந்த குழந்தைக்கு ஒருமணிநேரமாக சிகிச்சை தருவது போல் நாடகம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tuticorin

தூத்துக்குடியில் ரயில் சேவை நிறுத்தம் !

கன மழையின் காரணமாகத் தூத்துக்குடி ரயில் நிலையத்தில், தண்டவாளம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால், ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


Raild in government office

அரசு அலுவலகங்களில் தொடரும் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரம்...!

மக்களிடமும் அரசு அலுவலர்களிடமும் லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று எடுத்துத்துரைத்தாலும், லஞ்சம் என்ற ஒன்றைத் தவிர்க்க முடியவில்லை. 


 விவேக்-முருகேசன்

'மெதுவா போங்கடான்னு சொன்னது ஒரு குத்தமா?' இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்த குளம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த அவர்களை 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளது.





மகாராணி

இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலர் சரண்: பதற வைக்கும் சம்பவம்!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த  வழக்கில்  முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.



மாரியப்பன்-சண்முகப்பிரியா

'வேலைக்கு போக சொன்னதால் கொலை செய்தேன்' : கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

நான் கொத்தனார் வேலைக்கு போவேன். சிலகாலமாக அதற்கும் போகவில்லை. இதனால் என்னை வேலைக்கு போக சொல்லி என் மனைவி வற்புறுத்தி வந்தார்


கனிமொழி

வேலூரை தொடர்ந்து.. ”கனிமொழியின்” தூத்துக்குடியிலும் தேர்தல் ரத்து?

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், தி.மு.க.வின் கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்படுமோ ...



tuticorin

தடுக்க முயன்ற போலீசார்: தப்பிக்க முயன்று பேருந்தில் மோதி உயிரிழந்த வாகனஓட்டி! உண்மை நிலவரம் என்ன?

இருசக்கர வாகனத்தில் சென்றவரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது, தனியார் பேருந்து மோதி வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.