• July
    24
    Wednesday

Main Area

TTV Dhinakaran

டி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து சசிகலா அதிரடி... குஷியோ குஷியில் எடப்பாடி..!

வரவர டி.டி.வி.தினகரனின் புலம்பல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள்  ஒவ்வொருத்தராக வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆகையால் அமமுக பொதுச்செயலாளர் ரொம்பவே நொந்து போய், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். ஆனாலும், ’’எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என கெத்து காட்டுகிறார். ttv

ஒவ்வொரு ஊராக போய் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.  அதன்படி நேற்று சேலம்  மாவட்டத்தில் பேச வந்த அவர்,  தன்னோட ஆதங்கத்தையும் முழுதாக கொட்டி தீர்த்துட்டார். கூட்டத்தில் பேச ஆரம்பித்தது முதல்  முடியும் வரை `நம்ம ஆளுங்க எப்படி வெளிய போனாங்க. எதுக்காக போனாங்க, கட்சியும் கரைஞ்சுகிட்டே போகுது. நம்மிடம் இருந்தபோது தோற்றவர்கள் மாறியவுடன் தேர்தலில் ஜெயித்தது எப்படி?’’ என்று புரியாமல் மண்டையை குழப்பி வருகிறார்கள்.TTV Dhinakaran

இதனால், தோல்வி விரக்தியில் இருக்கும்  நமக்கு அண்ணன் நம்பிக்கையாக பேசி, புத்துணர்ச்சி கொடுப்பார் என வந்த தொண்டர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் டென்ஷனான நிர்வாகிகள் டி.டி.வி.தினகரனே  இப்படி பேசினால், நம்மளோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலையே என நிர்வாகிகளும் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.Edappadi palanisamy

அத்தோடு இன்னொரு விஷயமும் டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது தனது குடும்பத்தினர் நிர்வாகிகளாக நடத்தி வரும் ஜெயா டிவி தினகரனின் செய்திகளை இரட்டடிப்பு செய்து விட்டு எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கி விட்டது. இது சசிகலாவின் ஆலோசனைப்படி தான் நடப்பதாகக் கூறுகிறார்கள். ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வருபவர் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். 

ஜெயலலிதா காலத்தில் ஜெயா டிவியை கவனித்து வந்தவர் டி.டி.வி.தினகரனின் மனைவி. ஆக மொத்தத்தில் டி.டி.வி.தினகரனை சசிகலா குடும்பம் ஒதுக்கி வைக்கத் தொடங்கி விட்டது. 
 

Thijai Thu, 07/18/2019 - 08:12
TTV Dhinakaran edappadi palanisamy vivek jeyaraman sasikala டி.டி.வி.தினகரன் அரசியல் தமிழகம்

English Title

Sasikala excludes TTV dhinakaran

News Order

0

Ticker

1 
சசிகலா

விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.


டி.டி.வி.தினகரன்

கட்சியை வளர்க்க அதிரடி திட்டம்... டி.டி.வி.தினகரன் போடும் பக்கா ப்ளான்..!

அமமுகவில் இருந்து இன்னும் 50 நிர்வாகிகள் திமுக, அதிமுகவுக்கு போவார்கள் என லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.


டி.டி.வி.தினகரன்

அய்யய்யோ அதுவும் போச்சா..? சுக்கு நூறாய் நொறுக்கிய டி.டி.வி.தினகரன்..!

2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்து விட்டார். இதனால் அவரது கட்சி நிர்வாகிகள் நொறுங்கி விட்டனர்.


டி.டி.வி.தினகரன்

கொத்துக் கொத்தாக தூக்கத் துடிக்கும் எடப்பாடி... வெத்துக் கெத்தாக நடிக்கும் டி.டி.வி.தினகரன்..!

தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என தனக்குத் தானே கெத்தாக தெம்பூட்டிக் கொள்வார். அந்தக் கெத்து மட்டும் கூட இருந்தால் போதும் பாஸ்... வேற எதுவும் வேண்டாம்.


டி.டி.வி.தினகரன்

நசுக்க திட்டமிட்ட பாஜக... மோடி வலையில் சிக்காமல் நழுவிய டி.டி.வி..!

அமமுக வேலூரில் போட்டியிட்டால் நசுக்கி விடுவது என்கிற திட்டத்தில் இருந்தது பாஜக. அதனை உணர்ந்தே டி.டி.வி.தினகரன் பின் வாங்கியதாக அமமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.


டி.டி.வி.தினகரன்

இது தான் டி.டி.வி.தினகரனின் லட்சணம்... உண்மையை புட்டு புட்டு வைத்த அமமுக நிர்வாகி..!

மொத்தத்தில் அமமுக கூடாரம் காலி என்பதோடு மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆள் தேடும் நிலையில் உள்ளது.


ஓ.பி.எஸ்

தங்கத்தை தவிடு பொடியாக்கிய ஓ.பிஎஸ்... தேனியில் ரவீந்திர நாத் சர்கார் ஆரம்பம்..!

அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார். நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குது...


TTV Dhinakaran

விலையில்லா அரிசி திட்டத்தை ஒழித்து கட்டவே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை!- டிடிவி தினகரன்

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


டி.டி.வி.தினகரன்

அவனுக்கு எம்.ஜி.ஆர்னு நினைப்பா..? டி.டி.வி.தினகரனை திட்டித் தீர்க்கும் சசிகலா..!

ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான். தன்னை எம்.ஜி.ஆர்.,னு நினைச்சு செயல்படுகிறானா? என்னிடம் ஒன்றை சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு போறான்.


 தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்த சில நிமிடங்களில் நடந்த அலப்பறைகள்: இது நாடோடிகள் படத்துல வர பிளக்ஸ் பேனர் கதையால்ல இருக்கு!

அதிமுகவை பிஜேபி இயக்கி வருவதால் தன்மானம் உள்ள என்னால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விருப்பமில்லை.


டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனுக்கு இப்படியொரு நிலைமையா..? வீட்டில் ஓயாத அலறல் சத்தம்..!

வெறுத்து போன நிர்வாகிகள் பலர் தங்களது ஆதரவாளர்களிடம் டி.டி.வி. தினகரன் வீட்டு போன் நம்பரை கொடுத்து 'மைக்செட் வச்சோம்... பந்தல் போட்டோம்... பணம் வரலை' எனக் கேட்க சொல்லி இருக்கிறார்க...


டி.டி.வி.தினகரன்

தங்கத்தை தூக்கி அடித்த டி.டி.வி... அதிர வைக்கும் பின்னணி..!

அமமுக படுதோல்வியடைந்த பிறகு டி.டி.வி.தினகரன் லட்சணத்தை தெரிந்து கொண்டு கடன் கொடுத்தவர்கள் தங்கத்தின் அங்கத்தை நெருக்கியுள்ளனர்.


டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனின் பொட்டைத்தனம்... ஆத்திரத்தில் பொங்கும் தங்க தமிழ்செல்வன்..!

இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன்.


டி.டி.வி.தினகரன்

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தங்க தமிழ்செல்வன்... டி.டி.வியை கழற்றி விட்டதால் எடப்பாடி அதிரடி ஆஃபர்..!

அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி.


டி.டி.வி.தினகரன்

படுத்தி எடுக்கும் படுதோல்வி... ரூட்டை மாற்றும் டி.டி.வி.தினகரன்..!

கூட்டணி அமைத்திருந்தால் டி.டி.வி.தினகரன் கூட்டணிக்கு அது சாதகமாகி இருக்கும். இரண்டாம்கெட்ட நிலை எடுத்ததால், அது டி.டி.விக்கும், அதிமுகவுக்கும் பாதகமாகி திமுக அறுவடை செய்து விட்டு ப...


டி.டி.வி.தினகரன்

கட்சியைக் கலைக்கிறார் டி.டி.வி.தினகரன்..?

இனிமேலும் பணம் கொடுத்து மற்ற கட்சியினரை இழுக்க முடியாது என்று கைவிரித்துவிட்டார். தன்னை நம்பி வந்த தகுதி இழந்தவர்களையும் கழட்டிவிட்டுட்டார்.


டி.டி.வி.தினகரன்

அமமுகவை விட்டு இவர் மட்டும் போனால் மானம் கப்பலேறி விடும்... கையை பிடித்து கெஞ்சும் டி.டி.வி.தினகரன்..!

யார் வேண்டுமானாலும் போகட்டும். அதை பற்றி கவலை இல்லை. ஆனால் நீங்கள் போய்விட்டால் எனது மானமே கப்பலேறி விடும்.


சசிகலா

அத்தைக்காக பவுடர் பூசிய டி.டி.வி.தினகரன்... மீண்டும் மேக் -அப் போடுகிறார் சசிகலா..?

சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்ததும் அதிமுகவின் ஒற்றைத் தலைமயாகி மீண்டும் ஜெயலலிதாவை போல மாறி மேக் அப் போட்டுக் கொள்வாரா?

2018 TopTamilNews. All rights reserved.