29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

 

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

பிலவ வருடம் I ஆடி 13 Iவியாழக்கிழமை I ஜூலை 29, 2021

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

இன்றைய ராசி பலன்!

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

மேஷம்

ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

ரிஷபம்

அணுகுமுறையில் மாற்றம் செய்வதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பது நல்லது. உயர் அதிகாரியின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

மிதுனம்

மற்றவர்களுடன் சிரித்துப் பேசுவதன் மூலம் இன்றைய நாள் சாதகமாக மாற்றலாம். அமைதியாக விட்டுக்கொடுப்பதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் வேலைகள் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். வழக்கமான பணிகளைக் கூடச் செய்ய முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். வேலை சூழல் ஏமாற்றம் மிக்கதாக இருக்கும். திறமைக்கு உரிய மரியாதை கிடைக்காது. சக பணியாளர்களுடன் மோதல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

கன்னி

தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்றைய தினம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி சாதகமாக இருக்கும். முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகள், வழிகளைக் கண்டறிவீர்கள். வேலை சூழல் அலைச்சல் மிக்கதாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் திருப்தியான மனநிலை நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

துலாம்

சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கான சூழல் அதிகம் உள்ளது.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். இன்றைய நாள் அனுகூலமானதாக அமைய மனதை உற்சாகத்துடன் வைத்திருப்பது அவசியம். வேலை சூழல் சாதகமற்றதாக இருக்கும். அசௌகரியங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

தனுசு

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். மன நிறைவு காணப்படும். வேலை சூழல் எளிதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

மகரம்

சாதகமான நாளாக இருக்காது. முயற்சிகளில் வெற்றி பெறத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். நிதி விஷயத்தில் கவனம் அவசியம்.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

கும்பம்

மன அமைதி பாதிக்கப்படலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைத் தரும். வேலை சூழல் கவலை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு காணப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

29-7-2021 தினப்பலன் – குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்!

மீனம்

ஓரளவு பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது அமைதியைத் தரும். வேலை சூழல் திருப்திரகமாக இருக்காது. வேலையில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. கையிருப்பு கரையும்.

toptamilnews.com