25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

 

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 9 I ஞாயிற்றுக்கிழமை I ஜூலை 25, 2021

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

மேஷம்

நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இன்றைய நாளை சாதகமாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை இறுக்கமாகக் காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

மிதுனம்

துடிப்பான நாளாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவ உங்கள் அணுகுமுறையில் மாற்றம் தேவை. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

கடகம்

இனிமையான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செல்வச் செழிப்பு இருக்கும்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

சிம்மம்

சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். கடின உழைப்புக்கு ஏற்ப சிறந்த பலனைப் பெறுவீர்கள். வேலை சூழல் வளர்ச்சி நிறைந்ததாக இருக்கும். வேலையைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

கன்னி

அமைதி குறைவான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் மனதை ஈடுபடுத்துவது மன அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பண வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

துலாம்

ஓய்வான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதீத மகிழ்ச்சியான உணர்வு காரணமாகத் தடுமாற்றம் ஏற்படலாம். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் அன்பு நிலவும். இனிய வார்த்தைகளை பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். சிறிது முயற்சி செய்தாலும் இலக்குகளை அடைவீர்கள். வேலை சூழல் முன்னேற்றமாக வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கான சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம். குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

தனுசு

பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். இதைத் தவிர்ப்பது இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற உதவும். வேலை சூழல் பிரச்சினைக்குரியதாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. நிதி நிலை மனக் கவலையை அதிகரிக்கச் செய்யும்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

மகரம்

திருப்தியான சூழல் இருக்காது. நன்மையே நடந்தாலும் வெறுமையை உணர்வீர்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் நாட்டம் குறையும். இதனால் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

கும்பம்

பாதுகாப்பின்மை, தனிமை போன்ற உணர்வுகள் ஏற்படும். வேலை சூழல் கவலைக்குரியதாக மாறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வழக்கமான வேலையைக் கூட செய்ய முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வை நிலைநிறுத்த எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

25-7-2021 தினப்பலன் – நம்பிக்கையான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

மீனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையைப் புத்துணர்வோடு செய்வீர்கள். நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

toptamilnews.com