23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

 

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I புரட்டாசி 7 I வியாழக்கிழமை I செப்டம்பர் 23, 2021

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். பொறுமை சோதிக்கப்படும் அளவுக்கு பிரச்னைகள் வரும். அமைதி காப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அகந்தை போக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். சேமிப்புக்கான வாய்ப்பு குறைவு.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

ரிஷபம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நன்மைகள் நிறைந்து காணப்படும். வேலையில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். இருப்பினும் கடினமாக உழைத்து இன்றைய நாளை சாதகமானதாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அனுசரணை காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதனால் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியை அளிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைய சிறிது கடின முயற்சியை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்னை காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

சிம்மம்

திருப்திகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சற்று அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். சிக்கனமாக செலவு செய்வீர்கள்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

கன்னி

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சி அளிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

துலாம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சகஜமான அணுகுமுறை காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

விருச்சிகம்

உணர்ச்சிப் பெருக்கான நாளாக இருக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது இன்றைய நாள் அமைதியாகக் கழிய உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

தனுசு

வளர்ச்சிக்கு ஏற்ற நாளாக இருக்கும். இன்றைய நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

மகரம்

துடிப்பான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். முழுத் திறமையை வெளிப்படுத்தி வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்பான அணுகுமுறை காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

கும்பம்

இன்றைய நாள் அமைதியை, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் ஈகோ பிரச்னை தலைதூக்கும். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

23-9-2021 தினப்பலன் – சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும்!

மீனம்

கவலையான நாளாக இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் மன வருத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

toptamilnews.com