22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

 

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

பிலவ வருடம் I புரட்டாசி 6 I செவ்வாய்க்கிழமை I செப்டம்பர் 22, 2021

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

இன்றைய ராசி பலன்!

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

மேஷம்

கடினமான நாளாக இருக்கும். அதிக கவனத்துடனும், ஆற்றலுடனும் இன்றைய நாளை கழிக்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படலாம். கணவன் மனைவி இடையே உரையாடலில் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

ரிஷபம்

சௌகரியமான நாளாக இருக்கும். இனிமையான மனநிலை காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே திருப்தி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

மிதுனம்

மனத் தெளிவான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியாக இருக்கும். லாபத்தைக் காண்பீர்கள்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

கடகம்

பதற்றமான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

சிம்மம்

அதிருப்தியான சூழல் காணப்படும். சிறந்த பலன்களைக் காண மனதில் தன்னம்பிக்கையை அதிரிகத்துக்கொள்வது அவசியம். வேலை சூழல் சுமாராக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

கன்னி

சாதகமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும். மனத் திருப்தி காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். கண்ணும் கருத்துமாக இருந்து வேலையை முடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

விருச்சிகம்

மந்தமான நாளாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். கவனக் குறைவு அதிகரித்து வேலையில் தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் அமைதிக் குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். மன அமைதியை இழந்து தவிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் செய்யும் தொந்தரவு காரணமாக வேலையில் சலிப்பு அதிகரிக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். கடன் சுமை வருத்தத்தை ஏற்படுத்தும்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

மகரம்

வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். இலக்குகளை அடைய ஏற்ற நாள் இன்று. முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் வாய்ப்பு நிறைந்ததாக இருக்கும். வெற்றிகளை குவிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை லாபகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

கும்பம்

சாதகமான நாளாக இருக்காது. கவனக் குறைவு காரணமாக இழப்புகளை சந்திக்க நேரிடலாம். வேலை சூழல் சிக்கலானதாக இருக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்.

22-9-2021 தினப்பலன் – அதிருப்தியான சூழல் காணப்படும்!

மீனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வளர்ச்சியைக் காண திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். வேலைப் பளு அதிகரிக்கும். பணிகள் குவிந்து, மகிழ்ச்சியை பாதிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். அமைதியாக இருப்பதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

toptamilnews.com