23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

 

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 7 I புதன் கிழமை I ஜூலை 23, 2021

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்று சவாலான நாளாக இருக்கும். பொறுமையைச் சோதிக்கும் வகையில் சம்பவங்கள் நடக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் குறைந்து காண்பீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நல்லுறவு நீடிக்க அனுசரித்து நடப்பது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தவறான வார்த்தைகள் காரணமாக நண்பர்கள், குடும்பத்தினருடன் வீண் மன வருத்தம் ஏற்படலாம். இதுவே இன்றைய தினம் சோதனைக்குரியதாக மாற வாய்ப்புள்ளது. வேலை சூழல் கடினமாக இருக்கும்.  திட்டமிட்டு செயல்பட வேண்டும். கணவன் மனைவி இடையே குழப்பமான மனநிலை அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

அனுகூலமான நாளாக இருக்கும். உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். நன்மைகள் விளையும். நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். வேலையை விரைந்து முடிப்பீர்கள். அவ்வப்போது பதற்றமான உணர்வு வந்து மறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு சாதகமான சூழல் உள்ளது. நிலுவையிலிருந்த கடன் வசூல் ஆகும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

கடகம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி வேலையை சிறப்பாக முன்கூட்டியே முடிப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகம் நிலவும். கணவன் மனைவி இடையே திருப்திகரமான மனநிலை நிலவும். நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

வாய்ப்புகள் குறைவான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கினால் வெற்றிகரமான நாளாக மாறும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அசௌகரியமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அமைதி குறையலாம். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

கன்னி

சாதகமான பலன்களை அடைய நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். வீண் பயம், பதற்றம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு நிலவாது. வீண் வாக்குவாதம் எழலாம். செலவுகள் அதிகரிக்கும். இது கவலையை அதிகரிக்கும் வகையில் இருக்கும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

துலாம்

சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். முயற்சியைக் கைவிடாமல் முன்னேறுவது நல்ல பலனைத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு, அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்குச் சுமாரான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு கிடைக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சுமாராக இருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

தனுசு

இன்றைய நாள் சிறப்பானதாக அமைய பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை பயன்படுத்தினால் வெற்றிகரமான நாளாக மாறும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பிரச்னையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வார்த்தையில் கவனம் தேவை. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். இது வீண் கவலையை ஏற்படுத்தும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மகரம்

ஏற்ற, இறக்கம் வந்தாலும் யதார்த்தமாக இருப்பது நல்லது. சவால்கள், தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

கும்பம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். இலக்குகளை நோக்கிய பயணத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். திருப்தியான மனநிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

23-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மீனம்

வெற்றிகளை ருசிக்க சாதகமான நாளாக இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இன்றைய நாளை கழிக்க வேண்டும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். ஆற்றலுடன் உங்கள் வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவு காணப்படலாம்.

toptamilnews.com