21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

 

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

பிலவ வருடம் I புரட்டாசி 5 I செவ்வாய்க்கிழமை I செப்டம்பர் 21, 2021

இன்றைய ராசி பலன்!

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

மேஷம்

புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றலாம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு வளர நட்புறவைப் பராமரியுங்கள். நிதி நிலை சாதகமாக இருக்காது.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

ரிஷபம்

உற்சாகமான நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை தொழிலில் சாதகமான சூழல் நிலவும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

மிதுனம்

வெற்றிகரமான நாளாக அமையும். கடின உழைப்புக்கான பலனை அனுபவிப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். நேரத்தை நிர்வகிக்க வேண்டும். குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

கடகம்

சிறப்பான நாளாக இருக்க அமைதி காப்பது நல்லது. உற்சாகமான மனநிலை இருக்கும். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலையில் வீண் தாமதங்களை காண வேண்டியிருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவை வளர்த்துக்கொள்வது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

சிம்மம்

நிதானமாக இன்றைய நாளை கடக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியை பெறலாம். வேலை சூழல் மந்தமாக இருக்கும். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் நேர்மறை எண்ணத்துடன் செயல்படும்போது அமைதி குறைவு பிரச்னை நீங்கும். கணவன் மனைவி இடையே நட்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்படும்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

கன்னி

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். சில தடைகள் வரலாம்… மனம் தளராமல் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாகவே இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பயனுள்ள வகையில் இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

விருச்சிகம்

திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். கவனக்குறைவு அதிகரிக்கும். இதனால் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் திருப்தியான சூழல் காணப்படாது. கணவன் மனைவி இடையே அன்பு குறைவு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கூடுதல் கவனத்துடன் இருந்தால் செலவைக் கட்டுப்படுத்தலாம்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். எதை முதலில் முடிப்பது என்ற தடுமாற்றத்தில் எதையும் ஒழுங்காக செய்யாமல் அவதியுறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படாது. வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு கரையும். நிதி தொடர்பான கவலை அதிகரிக்கும்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

மகரம்

தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது உங்கள் கைகளில் உள்ளது. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

கும்பம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவது இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற உதவும். வேலை சூழல் சிறப்பாக இருக்க அணுகுமுறையில் மாற்றம் தேவை. உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் திருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

21-9-2021 தினப்பலன் – இன்று அமைதியாக இருப்பது அவசியம்!

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. நம்பிக்கையை இழக்காமல் செயல்பட வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நல்லிணக்கத்தை பராமரிக்க கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். நிதி நிலை சுமாராக இருக்கும். தேவையைச் சமாளிக்கக் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

toptamilnews.com