2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

 

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 17 Iதிங்கட்கிழமை I ஆகஸ்ட் 2, 2021

இன்றைய ராசி பலன்!

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

மேஷம்

சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தர உதவும். வேலை சூழல் சவாலானதாக இருக்கும். வழக்கமான பணிகள் கூட மிகக் கடுமையானதாக மாறும். குடும்பத்தில் நட்புறவுடன் இருப்பது நல்லது. இதன் மூலம் குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைத்திருக்கச் செய்யலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சிறிய அளவில் பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

ரிஷபம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். கவனச் சிதறல்களைத் தவிர்த்தால் சிறப்பாக மாறும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

மிதுனம்

எதிர்பார்ப்புக்கு மாறான நாளாக இருக்கும். நடப்பவற்றை எண்ணி மனம் வருந்தாமல் முன்னோக்கிச் செல்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் நேரலாம். கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. அதிக செலவு ஏற்படும்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

கடகம்

இனிய நாளாக இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி உறவில் சமநிலை காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான பலன்கள் காணப்படும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளைத் தீவிரமாக ஆலோசனை செய்து எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற நிதி பயனைப் பெறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

கன்னி

மன அழுத்தம் காணப்படும். ஆன்மிகம், பொழுதுபோக்கு போன்றவற்றில் கவனம் செலுத்துவது மன அமைதி கிடைக்க உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி குறைவுக்கு வாய்ப்பு உள்ளது. மனக் கவலையை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள். பணப் புழக்கம் சுமாராக இருக்கும். கையிருப்பைக் கொண்டு சமாளியுங்கள்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு நிலவ உணர்ச்சிவசப்படுவதை நிறுத்த வேண்டும். செலவுகள் அதிகரிக்கும்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு வலுப்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். முழு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு சாதகமாக உள்ளது. அதிர்ஷ்டமான நாளாக அமையலாம்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

மகரம்

மனதில் வீண் சிந்தனைகள் ஏற்படும் நாளாக இருக்கும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்வதுடன் இது போன்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு, எதை முதலில் செய்வது என்று பட்டியலிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் கடுமையாக இருக்க வேண்டாம். இது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைக்க உதவும். நிதி நிதி சுமாராக இருக்கும். கையிருப்பைக் கொண்டு அதிகம் செலவு செய்ய வேண்டாம்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

கும்பம்

மனக் குழப்பம் அதிகரிக்கும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். சவால்களை சந்திக்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகமாக இருக்கும்.

2-8-2021 தினப்பலன் – மனக்குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும்!

மீனம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

toptamilnews.com