19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

 

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

பிலவ வருடம் I புரட்டாசி 3 I ஞாயிற்றுக்கிழமை I செப்டம்பர் 19, 2021

இன்றைய ராசி பலன்!

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

ரிஷபம்

சிறிது முயற்சி செய்தால் கூட இன்றைய நாள் சாதகமானதாக மாறும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை சூழல் புதிய வாய்ப்புகளை வழங்கும். மன உறுதியுடன் வேலையை செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி மேம்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

மிதுனம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். அமைதியைக் கட்டிக்காப்பது நல்லது. நிதி நிலை மிதமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

கடகம்

உகந்த நாளாக இருக்கும். பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். இதனால் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்படலாம். அதைத் தவிர்க்க வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

சிம்மம்

அலைச்சல் மிகுந்த நாளாக மாறலாம். எதையும் மன தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பண வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

கன்னி

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் அனைத்தையும் எதிர்கொண்டு சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

துலாம்

பதற்றமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இன்றைய நாளை எதிர்கொள்ளலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

விருச்சிகம்

கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படலாம்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

தனுசு

ஏற்ற இறக்கம் என அனைத்தும் கலந்த நாளாக இருக்கும். கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் வளர்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நலலது. நிதி நிலை சுமாராக இருக்கும். கடன் வகையில் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

மகரம்

புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் உங்களுடன் அனுசரித்து நடப்பார்கள். குடும்பத்தில் திருப்தியான சூழல் காணப்படும். சுப நிகழ்ச்சி நடப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

கும்பம்

கவலையான நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடலாம். விட்டுக்கொடுத்து, அமைதியாக செல்வது நல்லது. குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

19-9-2021 தினப்பலன் – அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம்!

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சுமாராக இருக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

toptamilnews.com