17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

 

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

சார்வரி வருடம் I தை 4 I ஞாயிற்றுக்கிழமை I ஜனவரி 17, 2021

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

இன்றைய ராசி பலன்!

மேஷம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்காது. இன்றைக்கு உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை. வேலையில் தடுமாற்றம் இருக்கும். துணைவருடன் புரிதல் குறையும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவு ஏற்படலாம். வீண் செலவு வரலாம். ஒவ்வொரு ரூபாயையும் கவனத்துடன் செலவு செய்யுங்கள்.

ரிஷபம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

வாய்ப்பு நிறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு, மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லுறவு வளர்த்துக்கொள்ள வேண்டும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கடகம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

இலக்கை அடைய கடுமையாகப் போராடும் நாள் இன்று. நம்மால் முடியவில்லையே என்று சோர்வடையாமல் எதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குறிப்பாக துணைவரிடத்தில் கடுமையாக நடந்துகொள்ள முயல்வதால் பிரச்னை வரும். வீண் செலவு அதிகரிக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயல்வது நல்லது.

சிம்மம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமையும். ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் இன்றைய தினத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுங்கள். வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களால் சிக்கல்கள் வந்து மறையும். இன்றைக்கு யாரிடமும் அதிகமாகப் பேச வேண்டாம். அது வீண் வம்பை ஏற்படுத்தலாம். நிதி வருவாய்க்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

கன்னி

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

அமைதியான நாளாக இன்றைய தினம் அமையும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். தன்னம்பிக்கை, புத்துணர்வு அதிகரிக்கும். வேலை இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். துணைவருடன் நட்பாக நடந்துகொள்வீர்கள். நிதி வருவாய்க்கு வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் இன்றைய தினத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும்.

துலாம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

ஆற்றல் மிக்க நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். கடன் வாங்கி பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பீர்கள்.

விருச்சிகம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

சுமாரான நாளாக இன்றைய தினம் செல்லும். பணியில் கவனம் தேவை. திட்டமிட்டு எதையும் செயல்படுத்துங்கள். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். துணைவருடன் மனவருத்தம் ஏற்படலாம். கடன் அதிகரிக்கும். செலவும் அதிகரிக்கும்.

தனுசு

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

இன்றைய நாள் சாதகமாக இல்லை. எனவே, எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். மனதில் கவலை, சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். அதைத் தவிர்ப்பது நல்லது. சக பணியாளர்களால் பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பணம், கடன் பற்றிய கவலை அதிகரிக்கும். செலவும் அதிகமாக இருக்கும்.

மகரம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

உங்கள் வளர்ச்சிக்கு துணைபுரியும் நாளாக இன்றைய நாள் இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். துணைவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

இன்றைய நாள் ஏற்ற இறக்கம் இன்றி சீராக செல்லும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதை சரியாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். பண வரவு இருக்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

மீனம்

17-1-2021 தினப்பலன்: இன்று சாதகமான நாளாக இருக்குமா?

வேலை பளு அதிகரிக்கும். இதனால் தன்னம்பிக்கை குறைந்து, மன அழுத்தம் அதிகரிக்கும். மன வருத்தம் அதிகரிக்கும். இதனால் வேலையில் தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். துணைவருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் சண்டை சச்சரவு தவிர்க்கலாம். நிதி நிலை கவலை அளிக்கும் வகையில் இருக்கும். கவனம் தேவை!