16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

 

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆனி 2 I புதன்கிழமை I ஜூன் 16, 2021

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

மேஷம்

சாதகம் குறைவான நாளாக இருக்கும். மனதில் பயம், பதற்றமான எண்ணம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அகந்தை போக்கு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

ரிஷபம்

மன அமைதி குறைந்து காணப்படும். ஆன்மிக காரியங்களில் மனதை செலுத்துவது அமைதியை அளிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வெற்றிபெறக் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உணர்ச்சிப் பெருக்கான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உறுதி, தைரியம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் புத்துணர்வான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

கடகம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க வேண்டும். பணிச் சுமை அதிகரித்துக் காணப்படும். இதனால் வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவு ஏற்படலாம்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

சிம்மம்

பொறுமையைச் சோதிக்கும் நாளாக இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் சிறு சிறு தவறுகள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

கன்னி

ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாளாக இருக்கும். எக்காரணத்துக்காகவும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். பணிச் சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை சீராக இருக்காது.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

துலாம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். வேலை, தொழில் சூழல் திருப்திகரமாக இருக்கும். உங்கள் வேலையை விரைந்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சுமுகமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதற்கு அடியெடுத்து வைக்க சரியான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப் புழக்கம் சீராக இருக்கும்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

தனுசு

இன்று நடப்பது எல்லாம் நல்லதுக்கு என்ற மனப்பான்மையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். ஆனாலும் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அன்பாக பழகுவது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும்.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

மகரம்

தன்னம்பிக்கை குறைவான நாளாக இருக்கும். கடின சூழலையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முயல வேண்டும். வேலையில் நாட்டம் குறைவு ஏற்படும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் நிலவும். குடும்பத்தில் சற்று அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

கும்பம்

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். முதலீடு செய்ய சிறந்த நாள் இன்று.

16-6-2021 தினப்பலன் – சாதகம் குறைவான நாளாக இருக்கும்!

மீனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்தில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவை பலப்படுத்த விட்டுக்கொடுப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

toptamilnews.com