15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

 

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

பிலவ வருடம் I ஆவணி 30 I புதன்கிழமை I செப்டம்பர் 15, 2021

இன்றைய ராசி பலன்!

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மேஷம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவ மகிழ்ச்சியான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது.  கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

ரிஷபம்

பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, திருப்தி நிலவும். வேலை சூழல் கடினமாக இருக்கும். அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் சுமாராக இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மிதுனம்

சமநோக்கு நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். வேலையில் பிரச்னைகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மனத் தெளிவை பெறலாம். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

சிம்மம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நம்பிக்கையான அணுகுமுறை தேவை. நிதி நிலை சுமாராக இருக்கும். சேமிப்பது கடினமாக இருக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

கன்னி

இன்று சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வேலை சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். தடைகள் சிலவற்றை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். மன உறுதி, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு, மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. தேவைகள் நிறைவேறும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நற்பலன்கள் கிடைக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். மிக வேகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவ அமைதி காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மோதலை தவிர்க்க பேசும் போது கவனமாக பேச வேண்டும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

தனுசு

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம்.  குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதலை தவிர்க்க மனம் விட்டு பேசுவது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மகரம்

அமைதியின்மை காணப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் பிரச்னை காணப்படும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

கும்பம்

செழிப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-9-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மீனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். இன்றைய நாளை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

toptamilnews.com