10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

 

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 25 Iசெவ்வாய்க்கிழமை I ஆகஸ்ட் 10, 2021

10-8-2021 இன்றைய ராசி பலன்!

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி மற்றும் சாதகமான சூழலை ஏற்படுத்த நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பைத் தவிர்க்க கூடுதல் கவனம் தேவை.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

மனதைக் கட்டுப்படுத்துவது இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற உதவும். பதற்றப்படாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். வேலைப் பளு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு எதிரான செயல்கள் நடைபெறலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். வெற்றிகரமான நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடுங்கள். வேலை சூழல் எளிமையானதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் பதற்றமான உணர்வு இருக்கும். மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தழைக்கச் செய்யலாம். நிதி நிலை ஓரளவுக்கு இருக்கும். சிறிது சேமிக்கவும் செய்யலாம்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

அமைதியாக இருக்க வேண்டிய நாள். நிதானத்துடனும் ஓய்வுடனும் இருக்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு வேலையை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்திச் செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையை முடிப்பதில் திணறல் போக்கு காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

பதற்றமான நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி, அமைதியாக வைத்திருப்பது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அமைதியாக இருப்பது நல்லது. சிரித்து பேசுவதன் மூலம் மற்றவர்களுடன் அன்பை அதிகரிக்கலாம். நிதி நிலை கடினமாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பணப்புழக்கம் காணப்படும். தேவைகள் நிறைவேறும்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

பதற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம் காணப்படும். இதனால் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் மாறுபட்ட சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

சாதகமான நாளாக இருக்காது. எனவே, வழக்கமான செயல்களைத் தவிர்த்து, பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் செயலில் இறங்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் வேலை செய்தாலும் அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண வரவு மிகக் குறைவாக இருக்கலாம்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் அனைத்தையும் எளிதாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

10-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை சூழல் முன்னேற்றம் கொண்டதாக இருக்கும். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

toptamilnews.com