10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

 

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 27 I வியாழக்கிழமை I ஜூன் 10, 2021

இன்றைய ராசி பலன்!

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மேஷம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்காது. தைரியமின்மை, நம்பிக்கையின்மை போன்றவை அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். மனதை ஆன்மிக காரியங்கள் பக்கம் திருப்புவது நல்லது. நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வேலை, தொழிலில் சுமுகமான சூழல் இருக்காது. திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. வீண் பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். அடுத்தவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும். வேலை சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. பணிச் சுமை மன அமைதியைக் குலைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவில் சமநிலை காணப்படும். பணப்புழக்கம் ஓரளவுக்கு காணப்படும். சேமிப்பு உயரும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் புதிய வாய்ப்புகள், பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

கன்னி

அசௌகரியமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப்போடுவது நல்லது. வேலை சூழல் சவாலானதாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்தினாலும் உரிய அங்கீகாரம் இருக்காது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். பொறுமை, நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைச் சூழல் கடினமானதாக இருக்கும். வேலையில் தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஆணவம் அதிகரிக்கும். இதனால் உறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். சவால்கள் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பணிச் சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் திருப்திகரமான மனநிலை ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

தனுசு

வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும். உங்கள் திறமையை முழுவதும் வெளிப்படுத்துவீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு சாதகமான சூழல் உள்ளது. தேவைகள் பூர்த்தியாகும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மகரம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக்கொள்வது நல்லது. வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

கும்பம்

மந்தமான நாளாக இருக்காது. இன்றைய தினத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் சங்கடமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அதிருப்தி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். இருப்பினும் அதன் காரணமாகவும் திருப்பதி அடைய மாட்டீர்கள்.

10-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

மீனம்

சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சிறப்பான சூழல் காணப்படும். கடினமானவற்றைக் கூட எளிதாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

toptamilnews.com