09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

 

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

பிலவ வருடம் I வைகாசி 26 I புதன்கிழமை I ஜூன் 9, 2021

இன்றைய ராசிபலன்

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது வேலையில் சிரமமான சூழலில் இருக்கும் குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும் கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம் குடும்ப செலவுகள் அதிகரிக்கும் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம்.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

ரிஷபம்

மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மாறுபட்ட மனநிலை காணப்படும். கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதிநிலை சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

மிதுனம்

சவாலான நாளாக இருக்கும். சவால்களை எதிர்கொள்வது சற்று கடினமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். உயரதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் முரண்பட்ட சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம்.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றிக்கொள்ளலாம். வேலையில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலை சூழல் எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்புகள் உள்ளது.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

சிம்மம்

திறமைகளை வளர்த்துக் கொள்ள ஏற்ற நாளாக இருக்கும். வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

கன்னி

சவாலான நாளாக இருக்கும். எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலையில் மந்தமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் நன்மதிப்பை பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணவரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

துலாம்

எதிர்பார்த்த பலன்கள் தாமதமாக கிடைக்கும் நாளாக இருக்கும். அதனால் சோர்ந்துவிட வேண்டாம். எந்த ஒரு முடிவையும் அவசர நிலையில் எடுக்க வேண்டாம். மனதில் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது நல்லது. வேலை தொழில் சாதகமான சூழல் இருக்காது. வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் நிதானம் குறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

விருச்சிகம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காலையில் சில தடைகளை சந்திக்க நேரிட்டாலும் மதியத்திற்கு பிறகு நிலை மாறும். வேலை தொழிலில் முன்னேற்றமான சூழல் காணப்படும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

தனுசு

முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். வேலையில் சாதித்த உணர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

மகரம்

சராசரியான நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் கவனக்குறைவு ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவியிடையே எரிச்சலான மனநிலை ஏற்படும். நிதி நிலை மந்தமாக இருக்கும். பணத்தேவை அதிகரிக்கும்.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

கும்பம்

சாதகமான நாளாக இருக்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.

09-6-2021 புதன் – இன்றைய ராசி பலன்!

மீனம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை தொழிலில் முன்னேற்றமான சூழல் இருக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.