8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

 

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 24 I திங்கட்கிழமை I மார்ச் 8, 2021

08-3-2021 இன்றைய ராசி பலன்!

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மேஷம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

நம்பிக்கை தரும் நாளாக இருக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி கிட்டும். குடும்பத்தில் அமைதி இன்மை ஏற்படும். கணவன் மனைவி இடையே இணக்கம் குறையும். செலவு அதிகரிக்கும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். லட்சியங்களை அடைவீர்கள். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சற்று கடினமான நாளாக இன்றைய தினம் இருக்கும். கவனக் குறைவு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு இருக்கும். பண வரவுக்கு சிறிய அளவில் வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கன்னி

முன்னேற்றத்துக்கான நாளாக இன்றைய நாள் இருக்கும். இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். இன்று நிதானமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறைந்து சண்டை சச்சரவு ஏற்படலாம். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

துலாம்

இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். மனம் புத்துணர்வு அடையும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்வீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

அற்புதமான நாளாக இருக்கும். ஆற்றல் வெளிப்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

தனுசு

வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்றைய நாளை சாதகமான முறையில் பயன்படுத்தினால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். திறமையை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மகரம்

உற்சாகமாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். நற்பலன்கள் பல கிடைக்கும் நாளாக இருக்கும். பணியிடச் சூழல் சற்று பிரச்னைக்குரியதாக மாறும். வேலையில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. குடும்பத் தேவைக்காக செலவு செய்வீர்கள். அது குடும்பத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கும்பம்

விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பது நல்ல பலன்களை அளிக்கும். வேலையில் சிறப்பான சூழல் காணப்படும். முன்கூட்டியே வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

8-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மீனம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு சற்று குறைவு. இருப்பினும் கையிருப்பு உதவும்.

toptamilnews.com