07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

 

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

பிலவ வருடம் I வைகாசி 24 I திங்கட்கிழமை I ஜூன் 7, 2021

இன்றைய ராசிபலன்

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் வீண் கவலைகள் அதிகரிக்கும். இது உங்கள் அன்றாட செயல்பாட்டுக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதிநிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். வேலை பளு அதிகரிக்கும். பணிச் சுமை காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவுக்கு வாய்ப்பு குறைவு. பணத்தட்டுப்பாடு ஏற்படும்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். வெற்றிகள் உங்களைத் தேடி வரும். வேலை மற்றும் தொழிலில் சிறப்பான சூழல் நிலவும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

கடகம்

சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கப்பெறும். வேலை தொழிலில் வெற்றிகரமான சூழலில் இருக்கும். வேலையை சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். உறவு வலுப்படும். பணவரவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் நன்கு யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். விட்டுக் கொடுப்பது நல்லது. பணவரவுக்கு சாத்தியம் குறைவு .வீண் பண இழப்பு ஏற்படலாம்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உடன் மோதல் போக்கு நிலவும். பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அமைதி குறைவு ஏற்படும். நிதிநிலை சாதகமாக இல்லை. கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொழிலிலில் முன்னேற்றமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவு சுமுகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். தடைகள் சில வந்தாலும் அனைத்தையும் கடந்து முன்னேறிக்கொண்டே செல்வீர்கள். உங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. கையிருப்பு அதிகரிக்கும்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

தனுசு

நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உணர்ச்சிகளுக்கு இடம் அளித்துவிட வேண்டாம். வேலையில் நாட்டம் குறையும். இதனால், கவனக்குறைவு அதிகரித்து தவறுகள் நேரலாம். உணர்வுகளை குடும்பத்தில் கொட்டுவதால் கணவன் மனைவி இடையே பிரச்னை வரலாம். நிதி நிலை சீராக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

மகரம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் தாமதத்துடன் கிடைக்கும். வேலைச் சுமை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

கும்பம்

அமைதியான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் முழுத் திறமையை வெளிப்படுத்துவீர்கள். குறித்த நேரத்துக்கு முன்னதாக துல்லியமாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

07-6-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது!

மீனம்

எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதைவிடுத்து மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலையில் கவனக்குறைவு அதிகரிக்கும். இதனால் சிறு தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. அன்புடன் பழகுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகரிக்கும்.