7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

 

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 23 I ஞாயிற்றுக்கிழமை I மார்ச் 7, 2021

இன்றைய ராசி பலன்!

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

மேஷம்

மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். இன்றைய நாளின் நன்மைகளை இந்த எதிர்மறை எண்ணங்கள் சிதைத்துவிட வாய்ப்புள்ளது. எனவே, மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை, தொழில் செய்யும் இடத்தில் சாதகமான சூழல் நிலவாது. குடும்பத்தில் மனக்குழப்பம் நிலவும். வீண் செலவு அதிகரிக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

ரிஷபம்

பலன் மிக்க நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

மிதுனம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஆற்றலுடன் பணியாற்றுவீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

கடகம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீண் வார்த்தைகள் காரணமாக பிரச்னை ஏற்படலாம். பேசுவதில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு பிக்னிக் சென்று வருவீர்கள். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. செலவு அதிகரிக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் வெற்றி, முன்னேற்றம், வளர்ச்சி குறித்த சிந்தனைகள் வந்து செல்லும். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே முரண்பாடு ஏற்படும். இருவரும் மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். செலவு அதிகரிக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை, தொழிலில் அதிர்ஷ்டமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

துலாம்

சுமாரான நாளாக இருக்கும். நிதானத்தை கடைபிடித்தால் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு இருக்கும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் எழும். பண வரவுக்கு சற்று வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும். பற்றாக்குறை காணப்படும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

விருச்சிகம்

மன அமைதி குறையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரலாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான மனநிலை இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

தனுசு

சமநிலையான நாளாக இருக்கும். இழப்புகள் நேர வாய்ப்புள்ளது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியுடன் மோதல் போக்கு நிலவும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

மகரம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

கும்பம்

வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் திறமை வெளிப்படும். வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். செலவு சற்று அதிகரிக்கும்.

7-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்!

மீனம்

இன்றைய நாள் அனுகூலமானதாக இருக்காது. எனவே, விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். வேலையில் தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் புரிதல் குறையும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். குடும்பத்துக்காக செலவு அதிகரிக்கும்.

toptamilnews.com