05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

 

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

பிலவ வருடம் I வைகாசி 22 I சனிக்கிழமை I ஜூன் 5, 2021

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

ஜூன் 5, 2021 – இன்றைய ராசிபலன்

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

மேஷம்

அமைதி குறைவான நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் யோசித்து செயல்படுவது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படாது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி குறைவு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

ரிஷபம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலை தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

மிதுனம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். இன்று இறங்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழிலில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவியிடையே திருப்தியான உறவு நிலவும். நிதிநிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவது அமைதியை தரும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். இது கவலையை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதிநிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

சிம்மம்

புதிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும் நாளாக இருக்கும். இது அதீத மகிழ்ச்சி அல்லது கவலையை ஏற்படுத்தலாம். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.ம் பணப்புழக்கம் சுமாராக இருக்கும். செலவு விஷயத்தில் கவனம் தேவை.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை தொழில் விரும்பத்தகுந்த சூழல் நிலவும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

துலாம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை சூழல் சீராக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பணவரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். கவனக்குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். மனதில் பயம் பதற்றம் அதிகரிக்கும். வேலையில் நாட்டம் இருக்காது. இதனால், கவனக்குறைவு ஏற்பட்டு தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

மகரம்

சாதகமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தொழில் சாதகமான சூழல் நிலவும். கொடுக்கப்பட்ட வேலையை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

கும்பம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். மனதில் அமைதியின்மை, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் நாட்டம் குறைவு ஏற்படும். இதன் காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதியை தக்கவைக்கலாம். நிதிநிலை மகிழ்ச்சியாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

05-6-2021 தினப்பலன் – இன்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது!

மீனம்

சவுகரியமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். கூடுதல் பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.