5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

 

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 21 I வெள்ளிக்கிழமை I மார்ச் 5, 2021

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

மேஷம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் தடைகள் வந்து சேரும். திருப்தியான மன நிலை இருக்காது. குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் அவதியுறும் நிலை ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

ரிஷபம்

வளர்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

மிதுனம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான நிலை நிலவும். குடும்பத்தில் சுமூகமான உறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி, திருப்தி அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

கடகம்

முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். மனதில் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும். வேலையில் சாதகமான போக்கு நிலவும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு சுமாராக இருக்கும். பண வரவுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது. செலவு அதிகரிக்கும்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

சிம்மம்

அமைதியின்மை அதிகரிக்கும் நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் அவசர அவசரமாக செய்து முடிக்க முயல்வீர்கள். இதன் காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இதுவே உயர் அதிகாரியின் கோபத்துக்கு காரணமாக மாறலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவும். நிதி நிலை சாதகமாக இல்லை

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான நிலை காணப்படும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி உற்சாகம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

துலாம்

சோதனை மிகுந்த நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைப் பெற்றுத் தரும். வேலை பளு அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே மோதல் ஏற்படும். கடுஞ்சொற்கள் வெளிப்பட்டு நல்லிணக்கம் கெடும். பண வரவு சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை, பணி செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்புள்ளது.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

தனுசு

ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது முன்னேற்றத்தைத் தரும். வேலையில் சோர்வு காணப்படும். சில தடைகள் வந்து மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

மகரம்

உற்சாகமான நாளாக இருக்கும்.  வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

கும்பம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை தொழிலில் சவால்களை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். பண வரவு காணப்படும். பயனுள்ள காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.

5-3-2021 தினப்பலன் – 4 ராசிக்கு சுமாரான நாளாக இன்று இருக்கும்!

மீனம்

நம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். மனதில் புத்துணர்வு, மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை, தொழில் செய்யும் இடத்தில் சாதகமான போக்கு இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவு இருக்கும். வீண் பண இழப்புக்கும் வாய்ப்புள்ளது.