31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

 

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 17 I திங்கட்க்கிழமை I மே 31, 2021

இன்றைய ராசி பலன்!

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தை செய்யும்போதும் மகிழ்ச்சியுடனே செய்யுங்கள். அது விரைவாக வேலையை முடிக்க உதவும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

ரிஷபம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செயல்படுத்தத் திட்டமிட்ட விஷயங்களை இன்று செயல்படுத்தலாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். அனுசரித்து நடப்பது குடும்ப அமைதியை கட்டிக்காக்க உதவும். நிதி நிலை மிதமான பலன் கொண்டதாக இருக்கும். செலவுக்கும் வாய்ப்புள்ளது.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

மிதுனம்

நன்மை நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். இதனால் மனம் திக்குமுக்காடிய நிலையில் இருக்கும். வேலைப் பளு சற்று அதிகமாக இருக்கும். வேலையில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். வீணாக வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி, திருப்திகரமான மனநிலை ஏற்படும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கிட்டும். குடும்பத்தில் அமைதி காணப்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். வெற்றியை பெற விடாமல் முயற்சி செய்வது நல்லது. வேலை, தொழில் சூழல் திருப்திகரமாக இருக்கும். உறவில் சமநிலை காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். கையிருப்பு அதிகரிக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

கன்னி

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். லாபகரமான நாளாக இருக்கும்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

துலாம்

துடிப்பான நாளாக இருக்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. குடும்பத் தேவையை நிறைவேற்றச் செலவு செய்வீர்கள்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்கும். வளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலை, தொழிலில் சீரான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் காணப்படும்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். நிதானத்தைக் கைவிட வேண்டாம். வேலையில் தடைகள் காணப்படும். வேலையில் நாட்டம் குறையும். வீண் குழப்பத்தைத் தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். செலவுகள் அதிகரிக்கும்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

மகரம்

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். எனவே, நல்லதில் மட்டும் கவனம் செலுத்தி இன்றைய நாளை சாதகமாக மாற்றிக்கொள்வது உங்கள் கைகளில் உள்ளது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

கும்பம்

ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

31-5-2021 தினப்பலன் – லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

மீனம்

சாதகமான நாளாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல் நிலவும். குடும்பத்தில் உற்சாகம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் மிகுந்து காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

toptamilnews.com