31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

 

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

சார்வரி வருடம் I தை 18 I வெள்ளிக் கிழமை I ஜனவரி 31, 2021

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

இன்றைய ராசி பலன்!

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

மேஷம்

நிதானம் கடைபிடிக்க வேண்டிய நாள் இன்று. பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையில் பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். வேலை பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். வரவுக்கான வாய்ப்பு குறைவு. கையிருப்பு பத்திரம்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

ரிஷபம்

ஓரளவுக்கு சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். கூடுதல் பணி உங்கள் தலை மீது சுமத்தப்படும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் அலைச்சல், பயணம், செலவு ஏற்படலாம்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

மிதுனம்

உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றங்களை காண்பீர்கள். புதிய வாய்ப்பு, எடுத்த காரியத்தில் வெற்றி உங்களைத் தேடி வரும். கணவன் – மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை ஏற்றம் இறக்கம் இன்றி செல்லும்.சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

கடகம்

புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வெற்றிகளை குவிக்க முடியும். கவனம் சிதறாமல் காரியத்தில் கண் வைக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் சிறு தவறுகள் ஏற்படலாம். கணவன் – மனைவி இடையே அதிருப்தி மனநிலை ஏற்படும். மனம் விட்டுப் பேசினால் இதைத் தவிர்க்கலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

சிம்மம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. தடைகள் பல வந்து தொந்தரவு செய்யும். வேலை, தொழிலில் வீண் கவலைகள் ஏற்படும். கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. கையிருப்பு கரையும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

கன்னி

இறுக்கமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை சில நாட்களுக்கு தள்ளிப் போடுவது நல்லது. கணவன் – மனைவி இடையே உறவு சுமூகமாக இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

துலாம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழில் சுமூகமாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அனைத்து விதத்திலும் இன்றைய தினம் செல்வ செழிப்பாக இருக்கும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை தொழிலில் சவால்களை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

தனுசு

ஏற்றம் இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதியும் ஆறுதலையும் பெறுவீர்கள். கூடுதல் பணி வந்து சேரும். கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் அதிகரிக்கும். பண வரவு ஏற்பட சிறு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

மகரம்

கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. முக்கிய முடிவுகளை எடுப்பதை ஒத்தி வைப்பது நல்லது வேலை, தொழில் சிறப்பாக இருக்காது. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கணவன் – மனைவி இடையே கோபம், சண்டை அதிகரிக்கும். நிதி நிலையில் சாதகம் இல்லை. எனவே, கவனத்துடன் இருந்து இந்த நாளை சமாளிக்க வேண்டும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

கும்பம்

வளர்ச்சியான நாளாக இன்றைய தினம் அமையும். கடின முயற்சிக காரணமாக வெற்றிகள் பெறுவீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் – மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

31-1-2021 ஞாயிறு ராசிபலன்!

மீனம்

காலையில் சில தடைகளை சந்திப்பீர்கள். பிற்பகலுக்குப் பிறகு வெற்றிகளை காண்பீர்கள். வேலையை மிகவும் ஆற்றலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி பகிர்ந்துகொள்வதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.