30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

 

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 17 I செவ்வாய்க்கிழமை I மார்ச் 30, 2021

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே பதற்றமான சூழல் இருக்கும். நல்லிணக்கம் பாதிக்கப்படும். சிறிது பண வரவுக்கு வாய்ப்பு இருக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மிதுனம்

அமைதியான நாளாக இன்றைய நாள் இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். வேலை, தொழிலில் சவால்கள் காணப்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கடகம்

முயன்றால் பெரிய விஷயங்களைக் கூட எளிதாக நிறைவேற்றுவீர்கள். வேலையில் பரபரப்பான சூழல் நிலவும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நட்புறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான போக்கு நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் நல்லிணக்கம் குறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படும். வீண் செலவு அதிகரிக்கும்.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கன்னி

ஏற்ற இறக்கம் இல்லாத சமமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்படலாம். குடும்பத்தில் புரிதல் நிலவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் கணவன் மனைவி இடையே நல்லுறவை தக்கவைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. செலவு அதிகரிக்கும்

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

துலாம்

இன்றைய நாள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் வரலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். திடீர் பயணம் மேற்கொள்ளும் சூழல் வரலாம். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சிறப்பான சூழலை காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

தனுசு

மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு, மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மகரம்

அமைதி, மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பு நிலவும். அனுசரித்து செல்வதன் மூலம் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். செலவு அதிகரிக்கும்.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கும்பம்

மனதில் கவலை அதிகரிக்கும். தன்னம்பிக்கை, மன உறுதி குறைந்து காணப்படும். வேலையில் தடைகளை சந்திப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை.

30-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மீனம்

ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். கடினமாக உழைத்தால் சாதனமான பலனைப் பெறலாம். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

toptamilnews.com