3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

 

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 19 I திங்கட்கிழமை I மார்ச் 3, 2021

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மேஷம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான போக்கு நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

ரிஷபம்

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிட்டும். வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மிதுனம்

மன அமைதி குறையும். சற்று பயம், பதற்றத்துடன் காணப்படும். இதன் வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பணப் புழக்கம் சிறிது குறைவாக இருக்கும்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. செலவு அதிகரிக்கும்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

சிம்மம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். நிதி நிலை சாகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

கன்னி

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கூடுதலாக உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு ஏற்படலாம்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

துலாம்

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை, தொழிலில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் நேரலாம். கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கவனம் தேவை.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

விருச்சிகம்

வளர்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

தனுசு

முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மகரம்

துடிப்பான நாளாக இருக்கும். மனதில் அமைதி, உற்சாகம் பிறக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

கும்பம்

சமமான பலன்கள் கொண்ட நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் கவலை, குழப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி விஷயம் சாதகமாக இல்லை. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

3-3-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்!

மீனம்

இன்றைய தினம் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக இருக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. செலவு செய்வதில் கவனம் தேவை.