29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

 

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

சார்வரி வருடம் I தை 16 I வெள்ளிக்கிழமை I ஜனவரி 29, 2021

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

இன்றைய ராசி பலன்!

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

மேஷம்

இன்று சிறப்பான நாளாக அமையும். மனம் மகிழ்ச்சி, உற்சாகத்தில் இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி இடையே உறவு பலப்படும். அன்பு அதிகரிக்கும். வரவு சிறிது இருக்கும். அதே நேரத்தில் குடும்பத்துக்கான செலவு அதிகரிக்கும். வீண் செலவு செய்ய நேரிடலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

ரிஷபம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். நல்ல பலன்கள் உங்களை வந்தடையும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரிகளின் நட்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

மிதுனம்

இன்றைய தினம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் என்பதால் எதைப் பற்றியும் கவலையின்றி இருப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வேலை, தொழிலில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு இருக்காது. பணப் பற்றாக்குறை இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

கடகம்

இன்றைய தினம் சிறப்பாக இருக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது கட்டாயம். வேலை பளு அதிகரிக்கும், கூடுதல் பொறுப்பு உங்களைத் தேடி வரும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

சிம்மம்

உணர்ச்சி பெருக்கால் பிரச்னைகள் ஏற்படும் நாளாக இருக்கும். எனவே, வீண் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்த வேண்டும். திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் கணவன் – மனைவி இடையே புரிதல் ஏற்படும். பண வரவு இருக்கும். தேவைகளை சமாளிப்பீர்கள். கணக்கு பார்த்து செலவு செய்வது நல்லது.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

கன்னி

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளுடன் உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சந்தோஷமாக இருக்கும். முக்கிய முடிவெடுக்கச் சிறந்த நாள் இன்று.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் இலக்கை அடைவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான நிலையை காண்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். புரிதல் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணத்தை செலவு செய்யும் போது அதீத கவனம் தேவை.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

விருச்சிகம்

இன்றைய தினம் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக இருக்காது. மனச் சிதறல், மனப் பதற்றம் அதிகரிக்கும். இதனால் வேலையில் சின்ன சின்ன தவறுகள் நிகழலாம். கவனமாக செயல்பட்டால் இன்றைய தினத்தில் நல்ல பலன்களை நீங்கள் அனுபவிக்க முடியும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனக் குறைவு காரணமாக பண இழப்பும் நேரலாம்.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

தனுசு

சிக்கலான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். பல காரியங்கள் உங்கள் பொறுமையை சோதிக்கும் வகையில் நடைபெறும். மனதை அமைதிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். வேலையில் தாமதம் ஏற்படும். கணவன் – மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

மகரம்

இன்று உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் உங்களை தேடி வரும். மகிழ்ச்சியுடன் செயல்பட்டு அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணத்தை சேமித்து செலவு செய்வது நல்லது.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

கும்பம்

சாதகமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். வேலை, தொழிலில் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

29-1-2021 தினப்பலன் – பண வரவுக்கான வாய்ப்பு மிகுந்த நாள் இன்று!

மீனம்

கவனத்துடன் இருக்க வேண்டிய நாள் இன்று. மனதில் குழப்பம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் – மனைவி இடையே புரிதல் குறையும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. கவனக் குறைவு, குழப்பம் காரணமாக பண இழப்பு நேரிடலாம். எனவே, கவனமாக இருப்பது நல்லது.