28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

 

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

சார்வரி வருடம் I தை 15 I வியாழக்கிழமை I ஜனவரி 28, 2021

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

இன்றைய ராசி பலன்!

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

மேஷம்

சோர்வான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிட்டும். வேலையில் பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். எனவே, தவறுகள் நேராமல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். வரவுக்கான வாய்ப்பு குறைவு. கையிருப்பு பத்திரம்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

ரிஷபம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

மிதுனம்

உற்சாகம் சற்று குறைவான நாளாக இருக்கும். பொறுமை, நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. வேலை, தொழிலில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெற்றி பெற அதிக முயற்சி செய்ய வேண்டும். கணவன் – மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். வரவும் அதற்கு ஏற்ப செலவும் இருக்கும். எனவே, கவனத்துடன் இருப்பது நல்லது.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

கடகம்

எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்களைக் கட்டுப்படுத்தி வைப்பது மிகவும் அவசியம். வேலையில் மனம் ஈடுபடாது. பணிச்சுமை அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் குழப்பமான நிலை இருக்கும். கணவன் – மனைவி இடையே வீண் மன வருத்தம் ஏற்படும். மனம் விட்டுப் பேசினால் இதைத் தவிர்க்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பற்றாக்குறை இருக்கும்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

சிம்மம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மனதை அமைதிபடுத்த தியானம், இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழிலில் பிரச்னைகள் ஏற்படும். உங்களுக்கு சோதனையான நாளாக அமையும். கணவன் – மனைவி இடையே மோதல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவும் அதிகரிக்கும்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

கன்னி

துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பலன் உங்களுக்கு வந்து சேரும். முக்கிய முடிவு எடுக்க ஏற்ற நாள். வேலையில் முன்னேற்றம் காணப்படும். செயல் திறன் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே உறவு உறுதியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

துலாம்

உற்சாகமான நாளாக இருக்கும். ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் மத்தியில் நல்லுறவு அதிகரிக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

விருச்சிகம்

மனக் கவலை அதிகரிக்கும் நாளாக இருக்கும். இதனால், வேலை தொழிலில் கவனச் சிதறல் ஏற்படும். சிறு தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படும். பண வரவுக்கு வாய்ப்பில்லை. கையிருப்பு கரையலாம் என்பதால் கவனம் தேவை.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

தனுசு

நிதானமாக இருக்க வேண்டிய நாள் இன்று. முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தள்ளிப்போடலாம். அல்லது ஒன்றுக்கு பல முறை யோசித்து செயல்படலாம். கூடுதல் பணி வந்து சேரும். வேலையில் தொந்தரவுகள் நேரிடும். கணவன் – மனைவி இடையே யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்படும். இதனால் உறவு பாதிக்கப்படும். பண வரவுக்கு வாய்ப்பில்லை. செலவு அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையால் திண்டாடுவீர்கள்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

மகரம்

இன்று முன்னேற்றமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க சிறந்த நாளாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். இருவருக்கும் இடையே புரிதல் ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

கும்பம்

முயற்சி வெற்றிபெறும் நாளாக அமையும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் – மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு, முதலீடு என பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

28-1-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

மீனம்

உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். உற்சாக மிகுதியால் தவறுகள் நிகழலாம் என்பதால் கவனம் தேவை. வேலை, பணி செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னை உண்டாகி மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பற்றாக்குறை இருக்கும். செலவு அதிகரிக்கும்.