27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

 

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

சார்வரி வருடம் I தை 14 I புதன் கிழமை I ஜனவரி 27, 2021

இன்றைய ராசி பலன்!

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

மேஷம்

நம்பிக்கை மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். பணியிடத்தில் சிக்கலான சூழல் ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நேர்மையான அணுகுமுறை இருக்கும். நல்லுறவு வலுப்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் தேவையான காரியத்துக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

ரிஷபம்

அமைதியான தினமாக இன்றைய தினம் இருக்கும். நம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும்போது அனைத்தும் எளிதாக மாறும். துணைவருடன் மனம் திறந்து பேசுங்கள். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். இதனால் வீண் பண இழப்பும் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

மிதுனம்

ஆற்றல் குறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதைத் தவிர்ப்பது நல்லது. திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்காது. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு மிகக் குறைவாகவும் செலவும் அதிகரித்தும் காணப்படும்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

கடகம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே சுமூகமான உறவு இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

சிம்மம்

இன்றைக்கு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். கணவன் – மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். பணத்தை நல்ல முறையில் செலவு செய்வீர்கள்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

கன்னி

அதிர்ஷ்டம் குறைவானா நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்கை நிர்ணயித்து முயன்றால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். வேலைகள் வந்து குவியும். ஓய்வின்றி உழைப்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்பு வெளிப்படும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

துலாம்

சோதனையான நாளாக இருக்கும். மனம் நிலையாக இருக்காது. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படும். பண வரவு இருக்காது. சேமிப்பு கரையும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

விருச்சிகம்

வீண் மனக் குழப்பம் ஏற்பட்டு மறையும். மனதை அமைதிப்படுத்தினால் வெற்றி பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே குழப்பமான சூழல் நிலவும். வருத்தம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவு ஏற்படும்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

தனுசு

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மன உறுதி அதிகரிக்கும். இதன் காரணமாக நல்ல பலன்களைக் காண்பீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

மகரம்

இன்றைய நாள் சிறப்பானதாக அமையாது. மனதில் வருத்தம், குழப்பம், பதற்றம் அதிகரிக்கும். இதனால் வேலையில் மனம் ஈடுபடாது. சின்ன சின்ன தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் குறையும். கடன்கள் அதிகரிக்கும்.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

கும்பம்

இன்றைய தினம் நிதானத்தை அதிக அளவில் கடைப்பிடிக்க வேண்டும். பணியில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. இதனால், உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். பயம், பதற்றம் அதிகரிக்கும். இதனால், குடும்பத்தில் அமைதி குறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் திட்டமிட்டு செலவு செய்வதை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது.

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

மீனம்

அலைச்சல் மிக்க தினமாக இன்றைய தினம் இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவில் மோதல் போக்கு ஏற்படும். செலவு அதிகரிக்கும்.