25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

 

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

சார்வரி வருடம் I மாசி 13 I வியாழக்கிழமை I பிப்ரவரி 25, 2021

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

இன்றைய ராசி பலன்!

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

மேஷம்

இன்று கடினமான நாளாக இருக்கும். நிதானத்தை இழந்துவிட வேண்டாம்.வேலையில் கடினமான சூழல் பல வரும். குடும்பத்தில் பிரச்னை நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். எதிர்பாராத செலவு வந்து சேரும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

ரிஷபம்

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பது நல்லது. வேலையில் வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

மிதுனம்

மந்தமான தினமாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் சாதகமான பலன்களைப் பெறலாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலை, தொழிலில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கு சற்று வாய்ப்புள்ளது. பண இழப்பும் ஏற்படலாம்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

கடகம்

பரபரப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்று எதார்த்தமாகச் செயல்படுவது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். பணிச் சுமை காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இதன் காரணமாக குடும்பத்தினரிடம் கோபமாக நடந்துகொள்ளும் நிலை வரலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. செலவு அதிகரிக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

சிம்மம்

அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

கன்னி

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம்.  வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

துலாம்

கடின உழைப்பை வெளிப்படுத்தும் தினமாக இருக்கும். வேலையில் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் வரலாம். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான உறவு நிலை நிலவும். ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

தனுசு

வெற்றியை ருசிக்க அதிக உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் திட்டமிட்டு இறங்க வேண்டும். வேலை, தொழிலில் ஓரளவுக்கு சாதகமான போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். பண இழப்புக்கான நாளாக இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

மகரம்

தைரியமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது பலனைத் தரும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். ஆர்வத்துடன் வேலையில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்குப் பண வரவு மகிழ்ச்சியானதாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

25-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக அமையும்!

மீனம்

நிதானத்தை அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். பொறுமையைச் சோதிக்கும் வகையில் காரியங்கள் நடக்கும்.  கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.