24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 11 I ஞாயிற்றுக் கிழமை I ஜனவரி 24, 2021

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய கடினமான நாளாக அமையும். பொறுமையாக இருந்தால் சாதிக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே எரிச்சல் மனநிலை காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு ஏற்படும்.

ரிஷபம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பொறுமையை கடைபிடிக்க வேண்டிய தினம் இன்று. கூடுதல் பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்படும். திட்டமிட்டு இன்றைய வேலையை செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் குறைவு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு ஏற்படலாம்.

மிதுனம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ஏற்றம் இறக்கம் கொண்ட நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வேலைக்கு ஏற்ற பாராட்டும் மதிப்பும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறைவதால் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

கடகம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய தினம் உற்சாகமானதாக அமையும். பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். வெற்றி மீது வெற்றி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

அதிர்ஷ்டமான நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக பணியாளர்களால் பிரச்னை வரலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும்.

கன்னி

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் திட்டமிட்டு செயல்படும்போது அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும்.

துலாம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பொறுமையாக இருக்க வேண்டிய தினம் இன்று. சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக பேசுங்கள். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலை, தொழில் உங்களுக்கு சாதகமானதாக அமையும். துணைவருடன் மோதல் ஏற்படலாம். தேவையற்ற செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ஏற்றம் இறக்கம் இல்லாத நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு இருக்கலாம். பணத்தை சேமிக்க முயற்சிப்பது நல்லது.

தனுசு

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய தினமும் மகிழ்ச்சியான நாளாக அமையும். திட்டமிட்டு செயல்படும்போது வெற்றி மேல் வெற்றி வரும். வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். பண வரவு அதிகம் உள்ளது. செலவு செய்வதில் கவனமாக இருக்கவும்.

மகரம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

எதையோ இழுந்தது போன்ற உணர்வு இருக்கும். சோம்பல், சோர்வு இருக்கும். இதனால் இலக்கை அடைய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். கோபத்தைக் குறைத்தால் கணவன் மனைவி நல்லிணக்கம் நிலவும். பண வரவு இருக்கும். அதற்கு ஏற்றாற்போல செலவும் அதிகமாகவே இருக்கும்.

கும்பம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

வீண் அலைச்சல், வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு குறைவாக இருக்கும். அதே நேரத்தில் செலவு அதிகரிக்கலாம்.

மீனம்

24-1-2021 தினப்பலன்: வேலை பளு, செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். தொடங்கிய காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பண வரவு இருக்கும்.