23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

 

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 10 I வெள்ளிக்கிழமை I ஏப்ரல் 23, 2021

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

23-4-2021 இன்றைய ராசி பலன்!

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

மேஷம்

எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புண்டு. முன்னேற்றத்திற்கான தடை அகலும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும், புதிய ஆடை, ஆபாரணங்களை வாங்கி மகிழ்வீர்கள், பயணத்தின் மூலம் ஆதாயம் ஏற்படும் அதிகரிக்கும். குடும்பத்தில் முக்கியமாக கணவன் மனைவிக்கிடையே வீண் விவாதங்கள், கருத்து ஏற்பாடு ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சனி பகவனால் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாட்டிலிருந்து சுப செய்தி வந்துசேரும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் ஏற்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள், வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குழந்தை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த தம்பதிகளுக்கு கூடிய விரைவில் நல்ல செய்திவரும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பின் விலகும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

மிதுனம்

திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் நாள். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் நிலவிவந்த கருத்துவேறுபாடு மறைந்து சுமுக நிலை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படலாம்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

கடகம்

பணவரவு கணிசமாக உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள், பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்னையிலிருந்த குழப்பங்கள் தீரும். கடன்களை அடைப்பீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த இறுக்கமான சூழல் மாறும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

சிம்மம்

இதுவரை இருந்த உடல் உபாதை மறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பொறுமையாக இருப்பது நல்லது. குல தெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்வர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழல் ஏற்படும். உயரதிகாரிகள் தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வர். புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும். புகழும் செல்வாக்கும் உண்டாகும் நாள்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

கன்னி

இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருங்கள், குடும்பத்தில் சில பிரச்னை ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கும். மற்றவர்களுடன் அனுசரித்து போவது நல்லது. எந்த ஒரு செயலையும் போராடிதான் முடிக்க வேண்டி இருக்கும். அரசாங்க விவகாரங்கள் ஓரளவு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப நிகழ்ச்சி தகவல் காதில் வந்துவிழும். தந்தைவழி உறவினர்கள்மூலம் பிரச்னை ஏற்படும். பயணம் செய்யும்போது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பணிசுமை அதிகரிக்கும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த கடங்கள் கைக்கு வந்து சேரும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு பின் மறையும். சிலருக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நவீன ரக மின்சாதனங்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிசுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு, பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிரிகளால் மறைமுக ஆதாயம் கிடைக்கலாம். நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். வீட்டில் களவு போக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

தனுசு

பண புழக்கம் அதிகரிக்கும். செலவு அதிகரிக்கும். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவிகள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

மகரம்

பணவரவு ஓரளவு சுமுகமாக இருக்கும். பெண்களால் நன்மை ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக அமையும். தடை பட்ட திருமணம் கூடிவர வாய்ப்புள்ளது. சில விலையுயர்ந்த பொருட்கள் களவு போகலாம். தந்தை வழி உறவினர்களால் சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும். எதிரிகள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

கும்பம்

நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அதே அளவு பணிசுமையும் அதிகரிக்கும். ஷேர் மூலமாக ஆதாயம் கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். பாராட்டுக்கள் குவியும். கலைத்துறையினர் சிலருக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.

23-4-2021 தினப்பலன் – நன்மையான நாளாக இருக்கும்!

மீனம்

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுடன் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சூரியனால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்குவதை கைவிடுங்கள். வாகனத்தில் போடும்போது கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீடு மாற்றம் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சிறு தவறு கூட சிக்கலை ஏற்படுத்தும். கவனம் தேவை