24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

 

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

சார்வரி வருடம் I பங்குனி 11 I புதன்கிழமை I மார்ச் 24, 2021

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

24-3-2021 இன்றைய ராசி பலன்!

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

மேஷம்

இன்றைய நாளை மகிழ்ச்சியானதாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது. குழப்பங்கள் ஏற்பட்டாலும் மனதை அமைதிப்படுத்தினால் வெற்றி கிட்டும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். பணத் தேவை அதிகரிக்கும்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்கும். நற்பலன்களைக் காண்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினம் சரியானதாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

மிதுனம்

ஓரளவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

கடகம்

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

சிம்மம்

பதற்றமான தினம் இருக்கும். பயம், பதற்றத்தைத் தணிக்க மனதை அமைதிப்படுத்தும் வழிகளை கையாள வேண்டும். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படலாம்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

கன்னி

முன்னேற்றமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். பண வரவு போதுமான அளவில் இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

துலாம்

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

விருச்சிகம்

நிதானமாக இருந்து செயல்பட்டால் இன்றைய நாள் சிறப்பானதாக மாறும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் திருப்தியான மனநிலை நிலவும். சேமிப்பு கரையும். இது கவலையைத் தரும்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

தனுசு

மனதில் கவலை அதிகரிக்கும். இன்றைய நாள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானதாக இருக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இருப்பினும் உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் இருக்கும்.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

மகரம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் நல்ல இணக்கமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

கும்பம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

24-3-2021 தினப்பலன் – முயற்சி இந்த நாளை சிறப்பானதாக மாற்றும்!

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் விருப்பம் குறையும்.  கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். வீண் செலவு அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

toptamilnews.com