23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

 

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

சார்வரி வருடம் I மாசி 11 I செவ்வாய்கிழமை I பிப்ரவரி 23, 2021

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

இன்றைய ராசி பலன்!

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

மேஷம்

மனதில் வீண் அவநம்பிக்கை ஏற்படும். தன்னம்பிக்கை, மகிழ்ச்சியை வளர்த்துக்கொள்வதன் மூலம் இன்றைய நாளை வெற்றிகரமானதாக மாற்றலாம். வேலை பளு அதிகரிக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத நிலை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். பண வரவு மிகக் குறைந்த அளவில் இருக்கும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினம் சரியானதாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

மிதுனம்

ஓரளவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். எனவே, இன்றைய தினத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நன்கு சிந்திக்க வேண்டும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. கடின உழைப்பை வெளிப்படுத்தினாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது.  கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிக்கும். செலவு அதிகரிக்கும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

கடகம்

அனுகூலமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இருப்பினும் மனதில் வீண் கவலை வந்து மறையும். எனவே, இன்றைய தினத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பேச்சில் கவனம் தேவை. நிதி நிலை சீராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

சிம்மம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சேமிப்பு உயரும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

கன்னி

முன்னேற்றமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும். இருப்பினும் திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமும் திறமை மூலமும் அதை எளிதாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வது நல்லது.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

துலாம்

வளர்ச்சிக்கான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை, மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

விருச்சிகம்

அசௌகரியமான நாளாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம் அதிகரிக்கும். இன்று மனக் குழப்பம் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மனக் குழப்பம் காரணமாக வேலையில் நாட்டம் இருக்காது. வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை வரலாம். கணவன் மனைவி இடையே உணர்ச்சிப் பெருக்கு காரணமாகச் சிக்கல் எழலாம். நிதி விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

தனுசு

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். செலவு அதிகரிக்கும்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

மகரம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும், சாதகமான பலன்களை அடைவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உங்கள் திறமை, பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

கும்பம்

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. நல்ல காரியங்களுக்குப் பணத்தைச் செலவு செய்வீர்கள்.

23-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சாதகம் இல்லை!

மீனம்

சுமாரான பலன்கள் கொண்ட நாளாக இன்றைய தினம் இருக்கும். கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் இன்றைய தினத்தை சாதகமாக்கலாம். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். துணைவரின் விருப்பப்படி நடந்துகொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. நிதி இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.