20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 7 I செவ்வாய்கிழமை I ஏப்ரல் 20, 2021

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

20-4-2021 இன்றைய ராசி பலன்!

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மேஷம்

உங்களின் முழுத் திறனும் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்பட்டு உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். எனவே கவனத்துடன் வேலை செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். பண வரவு குறைவாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ரிஷபம்

நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மிதுனம்

போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் சுறுசுப்பாக ஈடுபடுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். வேலையில் சாதகமற்ற சூழல் காணப்படும். கடினமான வேலையைக் கூட எளிதாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். நட்பான அணுகுமுறை நல்லது. செலவு அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

சிம்மம்

அனுகூலமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் நிலவும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். இன்றைய தினம் லாபகரமாக இருக்கும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கன்னி

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை, மன உறுதி அதிகரிக்கும். வேலையை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. நிதி விவகாரத்தை சிறப்பாக கையாள்வீர்கள்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

துலாம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்காது. மனக் குழப்பம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஓரளவுக்கு பண வரவு இருக்கும். செலவு அதிகரிக்கும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் இல்லாத சம நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். வேலைப் பளு அதிகரிக்கும்.  கணவன் மனைவி இடையே புரிதல் குறைந்து காணப்படும். பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய செலவு செய்வீர்கள்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பண வரத்து காணப்படும். அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மகரம்

சுமுகமான நாளாக காணப்படும். பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். பணிச் சூழல் கடினமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவு போதுமான அளவில் இருக்கும். அது மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கும்பம்

சீரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இருப்பினும் திருப்தியான சூழல் காணப்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். பண வரவு சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

20-4-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மீனம்

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே  நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். மனம் விட்டு பேசுவது நல்லது. செலவுக்கு ஏற்ப பண வரவு இருக்கும்.