20-2-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

 

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 8 I சனிக்கிழமை I பிப்ரவரி 20, 2021

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக அமையும். உங்கள் வேலைக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். ஓரளவுக்குப் பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

இன்று ஓரளவுக்குத்தான் சாதகமான நாளாக அமையும்.  வேலை பளு அதிகரிக்கும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே உணர்வுப்பூர்வமான பிரச்னை எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். எனவே, முக்கியமான முடிவுகள் இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். வீண் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க பேச்சில் கவனம் தேவை. பண வரவு இருக்காது. கையிருப்பு கரையும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

கடகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியத்தை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். அதே நேரத்தில் வேலை, தொழிலில் தடைகள் வரும். பணிச் சுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான, அதிர்ஷ்டமான நாளாக இன்றைய நாள் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாலையில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வர வாய்ப்புள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்கும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

துலாம்

இன்றைக்கு எதிர்பார்த்த அளவுக்கு சாதகமான நாளாக இருக்காது. வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. இதனால் மன வருத்தம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

இன்றைய நாள் துடிப்பான வெற்றிகரமான நாளாக இருக்கும்.  எதிர்பாராத அலுவலக பயணங்கள் ஏற்படலாம். அமைதியாக இருப்பதன் மூலம் குடும்பத்தில், வெளியில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நிதி நிலை சிறப்பானதாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

தனுசு

எதிர்பாராத நிகழ்வுகள் இன்று நடக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். அதிக பணி காரணமாக சில தவறுகள் நேரலாம். கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

மகரம்

சாதகமான நாளாக இருக்கும்.  வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப செலவும் இருக்கும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

கும்பம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவு எடுக்க இன்றைய தினத்தைப் பயன்படுத்தலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை மிதமாக இருக்கும்.

20-2-2021 தினப்பலன் –  சாதகமான நாளாக இருக்கும்!

மீனம்

சாதகமான பலன்களை அடையும் நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் அது பற்றிச் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் இருக்கும். அது குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.