20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

 

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

சார்வரி வருடம் I தை 7 I புதன் கிழமை I ஜனவரி 20, 2021

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக அமையும். மனக் குழப்பம் நீங்கும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை உள்ளிட்டவற்றால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் – மனைவி அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை வந்து சேரும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

லாபகரமான, முயற்சிகள் வெற்றி நாளாக அமையும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்வுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் நேரம் செலவிடுவீர்கள். சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படலாம். மாலை நேரத்துக்குப் பிறகு ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

மிதுனம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் திறமைகளுக்கு உரிய மரியாதை, பாராட்டு கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றிபெரும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட வாய்ப்பு, திடீர் பண வரவு என்று சிலருக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

பொறுமையை கடைபிடித்து வந்தால் வெற்றிகரமான நாளாக அமையும். புதிய முயற்சிகளை இன்றைய தினம் காலையில் தொடங்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். துணைவரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பண வரவுக்கு அமோகமான வாய்ப்பு உள்ளது. சிக்கனமாகச் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எதையும் இன்றைய தினம் எடுக்க வேண்டாம்.

சிம்மம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

நிதானமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும்போது வெற்றி கிட்டும். மற்றவர்களுடன் பேசும் போது என்ன பேசுகிறோம் என புரிந்து நிதானமாக பேச வேண்டும். வேலையில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். துணைவருடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். வீண் செலவு ஏற்படலாம். பிற்பகலுக்குப் பிறகு சற்று சாதகமாக இருக்கும்.

கன்னி

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

புதிய முயற்சிகள் வெற்றிபெறும். உற்சாகம் இருக்கும். வேலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கைக் கைவிட்டால் மகிழ்ச்சி நிலவும். வீண் வாக்குவாதம் வேண்டாம். வீண் அலைச்சல் இருந்தாலும் சாதகமான நாளாக இருக்கும். பண வரவு இருக்கும். அதே நேரத்தில் செலவும் உண்டு.

துலாம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

அனுகூலமான லாபகரமான தினம் இன்று. மகிழ்ச்சி மேலிடும். உறவினர்கள், நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்கலாம். வேலையில் புத்துணர்வோடு ஈடுபட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை விலகி மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

இன்றைய நாள் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த பண வரவு இருந்தாலும் செலவும் அதிகரிக்கும். குழப்பமான மன உணர்வு ஏற்பட்டு நீங்கும். அதிகப்படியான மன உணர்வுகளைத் துணைவரிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் சண்டை ஏற்படலாம். பொறுமையை மிகவும் கடைபிடிக்க வேண்டிய நாள்.

தனுசு

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

மனதில் உற்சாகம் பிறக்கும். வேலைகள் அதிகரித்தாலும் பரபரப்பாக செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

வெற்றிகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் பணியாற்றுங்கள். துணைவருடன் நல்லுறவு குறையும். ஆரோக்கியம் தொடர்பாக வீண் செலவு அதிகரிக்கலாம். உதவிகள் உங்களைத் தேடி வரும். அதே நேரத்தில் செலவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்றைய தினத்தை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். திடீர் பண வரவும் செலவும் அதிகரிக்கலாம்.

மீனம்

20-1-2021 தினப்பலன்: கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தினம்!

எந்த ஒரு காரியத்தையும் உற்சாகத்துடன் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையலாம். வேலையில் தவறுகள் நடக்கலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அன்பான உணர்வு குறைந்து காணப்படும். அதே நேரத்தில் துணைவரால் நன்மை வந்து சேரும். எதிர்பார்த்த சுப செய்து வரலாம். கையிருப்பு கரையும்.